கன்னியாகுமாரி ஸ்பெஷல் இஞ்சி தீயல்

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson

#immunity #book
இஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 100 கிராம் இஞ்சி
  2. 2டீ ஸ்பூன் மல்லி
  3. 6 காஞ்ச மிளகாய்
  4. எலுமிச்சை அளவு புளி
  5. 1 ஸ்பூன் கடுகு
  6. கை நிறைய கருவேப்பிலை
  7. உப்பு., நல்லண்ணை தேவைக்கு
  8. 1/2 கப் தேங்காய்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    இஞ்சியை தோல் உரித்து பொடியாக நறுக்கவும், ஒரு வாணலியில் நல்லண்ணை சேர்த்து இஞ்சியை பச்ச வாசனை போகும் வரை வறுக்கவும்

  2. 2

    ஒரு வாணலி வைத்து malli, காஞ்ச மிளகாய், தேங்காய் நன்கு சிவக்க வறுக்கவும்

  3. 3

    சூடு காய்ந்ததும் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளவும்

  4. 4

    ஓரு வாணலியில் 2 தேக்கரண்டி நல்லண்ணை kadugu, கருவேப்பில்லை, சேர்த்து தாளிக்கவும்

  5. 5

    புளி, காய பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்

  6. 6

    அரைத்து வைத்த விழுது, தண்ணீர், உப்பு சேர்த்து கலந்து கொண்டு வேக வைக்கவும்

  7. 7

    தேவைக்கு சிறிது வெல்லம் சேர்க்கவும், நன்கு கலந்து வத்த விடவும்

  8. 8

    அருமையான மருத்துவ உணவு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

MARIA GILDA MOL
MARIA GILDA MOL @gildakidson
அன்று

Similar Recipes