உருளைக்கிழங்கு குடைமிளகாய் ப்ரை

Kavitha Chandran @Kavi_chan
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கை தோள் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். குடைமிளகாய், தக்காளி சிறிது சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும். இதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரமசாலா, மல்லி தூள், உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து வேக வைக்கவும்.
- 3
உருளைக்கிழங்கு ஓரளவு வெந்ததும் குடைமிளகாய் சேர்த்து நன்கு கிளறி விடவும்.பிறகு இதில் தக்காளி சேர்த்து கிளறி உப்பு, காரம் சரிபார்த்து மூடி வைத்து வேக வைக்கவும்.
- 4
5 நிமிடம் ஒரு முறை கிளறி விடவும். காய் நன்றாக வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும். உருளைக்கிழங்கு குடைமிளகாய் ப்ரை தயார். சப்பாத்தி உடன் சாப்பிட சுவையாக இருக்கும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முள்ளங்கி பராத்தா
#immunity#book


உருளைக்கிழங்கு, குடைமிளகாய் கறி..
#cookwithfriends-Gomathi


உருளைக்கிழங்கு மிளகு ப்ரை
1.)உருளைக்கிழங்கில் மாவுச்சத்து அதிகம் உள்ளதால் வளரிளம் குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.2.) மிளகு காய்ச்சல் சளி இருமல் ஆகியவற்றை குணப்படுத்தும்.# pepper


பாகற்காய் புளி குழம்பு
#immunity


உருளைக்கிழங்கு குருமா
#breakfast


உருளைக்கிழங்கு பட்டாணி பொரியல்
#chefdeena


பாலக் புலாவ்
#immunity#goldenapron3


கோவக்காய் உருளைக்கிழங்கு ப்ரை🥒🥔
Arusuvai6


குடைமிளகாய் உருளைக்கிழங்கு வறுவல் (Capsicum Potato fry)


காலிஃப்ளவர் மிளகு பிரட்டல்
#immunity


#galatta குடைமிளகாய் சட்னி


முட்டை பொடிமாஸ் (muttai podimass recipe in tamil)
#egg


புதினா ரசம்
#immunity


இட்லி சில்லி ப்ரை
#இட்லி#book


காரசாரமான உருளைக்கிழங்கு மசாலா
#book #goldenapron3


இஞ்சி பூண்டு தொக்கு
#immunity#book


உருளைக்கிழங்கு வடை
#goldenapron3#book#lockdown1இந்த ஊரடங்கு நாட்களில் மளிகை பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமமாக உள்ளது. அதனால் நான் உளுத்தம்பருப்பு இல்லாமல் உருளைக்கிழங்கு பயன்படுத்தி வடை செய்துள்ளேன். குழந்தைகள் ஸ்நாக்ஸ் கேட்கும் போது இந்த வடை மிகவும் எளிதாக செய்து விடலாம். எதையும் ஊற வைக்க தேவை இல்லை. யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை உருளைக்கிழங்கில் செய்தது என்று உளுந்து வடை போன்றே இருந்தது. நன்றி


உருளைக்கிழங்கு வறுவல்
#GA4


உருளைக்கிழங்கு மசாலா கிரேவி
# pmsfamily


உருளைக்கிழங்கு கட்லெட்
#goldenapron3


உருளைக்கிழங்கு வறுவல்
#pmsfamily


உருளைக்கிழங்கு ஃபிரை
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபி


உருளைக்கிழங்கு மசால்
#Everyday3சப்பாத்தி பூரி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்


உருளைக்கிழங்கு புட்டு!
#மதியஉணவு


உருளைக்கிழங்கு ஃப்ரை
#mom


தலைப்பு : உருளைக்கிழங்கு பஜ்ஜி


பச்ச கொள்ளு ரசம்
#immunity


உருளைக்கிழங்கு லாலிபாப்
#goldenapron3# book


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு
#nutrient1முட்டை புரதச் சத்து நிறைந்த உணவாகும்.


உருளைக்கிழங்கு ரோல்
#kids1 மைதா உடலுக்கு நல்லது இல்லை என்பதால் அதை தவிர்த்து கோதுமை மாவில் இதை செய்துள்ளேன்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12196898
கமெண்ட் (2)