ராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)

ராகி மற்ற தானியங்களை விட 3 மடங்கு அதிக துத்தநாகம் கொண்டது. துத்தநாகம் செல்கள், நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது. நோய்த்தொற்று மற்றும் நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ஒரு பயனுள்ள நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டின் வளர்ச்சிக்கு துத்தநாகம் பங்களிக்கிறது. முளைகட்டிய ராகியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
#immunity
#book
ராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)
ராகி மற்ற தானியங்களை விட 3 மடங்கு அதிக துத்தநாகம் கொண்டது. துத்தநாகம் செல்கள், நோய்க்கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராக போராட உதவுகிறது. நோய்த்தொற்று மற்றும் நோய்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ஒரு பயனுள்ள நோயெதிர்ப்பு மண்டல செயல்பாட்டின் வளர்ச்சிக்கு துத்தநாகம் பங்களிக்கிறது. முளைகட்டிய ராகியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்.
#immunity
#book
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு நறுக்கிய வெங்காயம் நறுக்கிய பச்சை மிளகாய் கறிவேப்பிலை சீரகம் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைக்கவும்.
- 2
தோசை கல்லை சூடுபடுத்தவும் சிறு அளவு மாவை எடுத்து தோசை கல்லில் வைத்து தட்டில் வேக வைக்கவும்.
- 3
மூடி போட்டு வேக வைக்கவும். இருபுறமும் நன்கு வேகும் வரை விடவும். சிறிதளவு எண்ணெய் சேர்த்து வேக வைக்கவும்.
- 4
சுவையான மற்றும் சத்தான ராகி ரொட்டி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity மீனா அபி -
-
மொறுமொறுப்பானராகி ரொட்டி (Raagi rotti recipe in tamil)
✓ராகியில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.✓ சாப்பிடுவதால் சுறுசுறுப்பாக செயல்படலாம். #GA4 mercy giruba -
ராகி முருங்கைக் கீரை ரொட்டி (Raagi murunkaikeerai rotti recipe in tamil)
#milletsபொதுவாக சிறுதானிய உணவுகள் எனக்கு மிகவும் விருப்பம். ரொட்டி வகைகள் என்றால் கூடுதலாக விருப்பம். கால்சியம் சத்து அதிகம் உள்ள ராகியுடன், இரும்புச் சத்து அதிகம் உள்ள முருங்கைக் கீரை சேர்த்து ரொட்டி செய்யும் போது சுவையும், சத்தும் அதிகம் இருக்கும். Natchiyar Sivasailam -
-
-
ராகி ரொட்டி
#lockdown #book #lockdown2 #லாக்டவுன்மிகவும் சத்தான ராகியில் கோதுமையை விட மிருதுவான ருசியான சப்பாத்தி செய்முறை இதோ!! Raihanathus Sahdhiyya -
-
ஆரஞ்சு -இஞ்சி ஜூஸ்
#immunity # bookஆரஞ்சு -அதிக வைட்டமின் சி உள்ளடக்கம் இருப்பதால்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இஞ்சி- நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.புதினா- இது வயிற்றுப்போக்கு, சளி, காய்ச்சல், தலைவலி மற்றும் சைனஸ் நெரிசலுக்கும் உதவுகிறது Pratheepa Madhan -
கொத்தமல்லி துவையல் (Kothamalli thuvaiyal recipe in tamil)
கொத்தமல்லி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் நிறைந்திருக்கிறது, அவை நோயெதிர்ப்பு சக்தியை ஊக்கமளிக்கும். ஆன்டிகான்சர், அழற்சி எதிர்ப்பு மற்றும் நரம்பியக்க விளைவுகளை வெளிப்படுத்துகின்றன. நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.#immunity#book Meenakshi Maheswaran -
கேழ்வரகு /ராகி பிஸ்கட் (Raagi biscuit recipe in tamil)
* ராகி புரதச்சத்து அதிகம் நிறைந்த ஒரு தானியமாகும் * குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பதால் உடல் வலிமை பெறும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் # I Love Cooking Eat healthy Foods#goldenapron3 kavi murali -
முருங்கைக்கரை ரொட்டி
#எதிர்ப்பு சக்தி உணவுகள்#immunity முருங்கை கீரையில் அதிக இரும்புச்சத்து உள்ளது. உடலுக்கு வலு கொடுக்கும் ராகி மாவு. சின்ன வெங்காயம் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். கைகுழந்தை வைத்திருக்கும் தாய்மார்கள் முருங்கைக் கீரையை உண்டால் பால் நன்றாக ஊறும். ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.எளிதாக அனைவரும் செய்யலாம். A Muthu Kangai -
ராகி முருங்கை கீரை ரொட்டி
# Milletகால்சியம்,புரொட்டீன் சத்துக்கள் அடங்கியுள்ள ராகி ரொட்டி மிகவும் ஈஸியான மற்றும் ஹெல்தியான ரெசிபி. Azhagammai Ramanathan -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
வெந்தய கீரை பரோட்டா (Methi parota recipe in tamil)
வெந்தய கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இரத்த சோகை குணமாகும்.#arusuvai 2 Renukabala -
ராகி பூரி (Raagi poori recipe in tamil)
#Milletசர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏதுவான டிஃபன்.கோதுமை மற்றும் ராகி மாவில் செய்தது. Meena Ramesh -
ஆரோக்கியமான ராகி கஞ்சி
#millet உங்கள் குழந்தையின் உணவில் நீங்கள் இணைக்க வேண்டிய ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று ராகி ஆகும், இது பல நன்மைகள் இருப்பதால் இது ஒரு சூப்பர்-உணவு என்று அழைக்கப்படுகிறது. ராகி நார்ச்சத்து நிறைந்த மூலமாகவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. - எடை கட்டுப்பாடு, நீரிழிவு நோய் மற்றும் உடலை குளிர்விக்க ராகி சிறந்த உணவு.எடை இழப்புக்கு உதவுகிறது - ராகியில் உள்ள இயற்கையான கொழுப்பு உள்ளடக்கம் மற்ற அனைத்து தானியங்களையும் விட குறைவாக உள்ளது. Swathi Emaya -
ராகி எள் லட்டு
#immunity #bookராகியில் கால்சியம் நிறைந்துள்ளது .அதேபோல் வெல்லம் மற்றும் எள்ளில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது இது குழந்தைகளுக்கு சத்தான உணவாகும். Vidhyashree Manoharan -
ராகி நூடுல்ஸ்(ragi noodless recipe in tamil)
#wt1ராகி குழந்தைகளுக்கு பிடிக்காது ஆனால் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் இந்த வழியில் சேர்த்தால் சாப்பிடுவார்கள் . Vidhya Senthil -
ராகி இடியப்பம் (Raagi idiappam recipe in tamil)
#steamஆவியில் வேக வைத்த உணவுகள் நம் உடலுக்கு மிகவும் நல்லது.அரிசி மாவில் செய்யும் இடியாப்பம் விட சிறுதானியத்தில் இடியப்பம் செய்யும்போது நம் உடம்பிற்கு சிறுதானியத்தில் உள்ள எல்லா சத்தும் கிடைக்கும்.அதில் ஒரு முயற்சியாக தான் இந்த ராகி இடியாப்பம்.Eswari
-
ராகி பிரியாணி (Ragi biryani recipe in tamil)
ராகி ,கேழ்வரகு ,கேப்பை ,என்று அழைக்கப்படுகிறது. 100 கிராம் ராகி மாவில் 7.3 கிராம் புரதச்சத்தும் 3.6 கிராம் நார்ச்சத்தும் 344 கிராம் கால்சியம் சத்தும் 3.9 கிராம் இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு ராகி உணவு கொடுப்பதனால் பற்களும் எலும்புகளும் உறுதியளிக்கும் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் கேழ்வரகில் டிரிப்டோபான் எனப்படும் வேதிப்பொருள் உள்ளதால் பசி அதிகரிப்பதை கட்டுப்படுத்தி உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது இது நரம்பை பலப்படுத்தும் சக்தி அதிக அளவில் உள்ளது.(finger millet)#ga4#week20 Sree Devi Govindarajan -
முருங்கைக்காய் வடை (Murunkaikaai vadai recipe in tamil)
முருங்கை -அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் மிக்க ஒரு அற்புதமான மரம் ஆகும். முருங்கைக்காய், முருங்கை இலை முருங்கை பூ ஆகியவை அதிக சத்துக்களை கொண்டவை. வைட்டமின்கள் ,தாது உப்புக்கள் மிக்கவை. வைட்டமின்சி அதிகம் இருப்பதால் முருங்கைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உடலை நோய் ஏற்படுத்தும் கிருமிகளில் இருந்து பாதுகாக்கும்.#immunity மீனா அபி -
ராகி பக்கோடா (Raagi pakoda recipe in tamil)
#deepfryகால்சியம் சத்து அதிகம் உள்ள,எலும்புகளை பலப்படுத்தும் ராகியில் சுவையான பக்கோடா.. 3-4 நாட்கள் செய்து வைத்து குழந்தைகளுக்கு தேவையான போது கொடுக்க ஒரு ஹெல்தி ஸ்னாக்ஸ்... Hemakathir@Iniyaa's Kitchen -
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
-
-
ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
#Milletராகி, வெல்லம், நெய் ,சேர்த்து செய்துள்ள ராகி ஹெல்தி பால்ஸ். செய்வது மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
-
எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity Santhi Murukan -
More Recipes
கமெண்ட்