இஞ்சி அல்வா

#Immunity
#Book
இஞ்சி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் உடல் சோர்வு, பித்தம், வாந்தி, மயக்கம், அஜீரணக் கோளாறு, தலைச்சுற்றல் ஆகிய அனைத்து வித உடல் உபாதைகளையும் சரிசெய்யும். இஞ்சி பயன்படுத்தி ஒரு வித்தியாசமான சுவையான எளிமையான ஒரு ரெசிபி அதாவது இஞ்சி அல்வா செய்முறையை தற்போது பார்ப்போம். இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வைத்து கூட உபயோகப்படுத்தலாம்.
இஞ்சி அல்வா
#Immunity
#Book
இஞ்சி மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் உடல் சோர்வு, பித்தம், வாந்தி, மயக்கம், அஜீரணக் கோளாறு, தலைச்சுற்றல் ஆகிய அனைத்து வித உடல் உபாதைகளையும் சரிசெய்யும். இஞ்சி பயன்படுத்தி ஒரு வித்தியாசமான சுவையான எளிமையான ஒரு ரெசிபி அதாவது இஞ்சி அல்வா செய்முறையை தற்போது பார்ப்போம். இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும். குளிர்சாதன பெட்டியில் ஒரு வாரம் வைத்து கூட உபயோகப்படுத்தலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
100 கிராம் இஞ்சியை எடுத்து நன்கு மண் போக கழுவி, தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
இஞ்சித் துண்டுகளை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்தெடுக்கவும் தேவை என்றால் மிக சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து விழுதாக எடுக்கவும்
- 3
கடாயில் வெல்லத்தைப் போட்டு கால் டம்ளர் தண்ணீர் ஊற்றவும்
- 4
வெல்லம் கரைந்து கொதி வந்தபிறகு நுரை வந்தவுடன் அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். ஒரு கம்பி பதம் வந்தவுடன் மீண்டும் மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்திருக்கவும்.
- 5
இப்போது இதனுடன் அரைத்த இஞ்சி விழுதை சேர்த்து நன்கு கிளறவும். இதில் ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து கலக்கவும். மூன்று நிமிடங்கள் விட்டு விட்டு கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 6
இப்போது இஞ்சி நன்கு வெந்து சுற்றிலும் நுரை கட்டி வரும்போது இன்னும் ஒரு ஸ்பூன் அரிசி மாவை மீண்டும் சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 7
இன்னும் 5 லிருந்து 10 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து நன்கு அடிபிடிக்காமல் கிளறி கிளறி விடவும்.
- 8
இப்போது உருக்கிய நெய் சேர்த்து கிளறவும். இறுதியாக நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து இறக்கவும். சத்தான சுவையான இஞ்சி அல்வா ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் அல்வா
#ga4 #week3 #carrotகேரட் பயன்படுத்தி அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
டிரை ஃப்ரூட் அல்வா (Dry fruit halwa recipe in tamil)
#GA4#ga4#week9#dryfruitஇரும்புச்சத்து அதிகம் மிகுந்த அல்வா குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் மிகவும் பிடிக்கும் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
-
வாழையிலை அல்வா
#bananaவாழையிலையில் மருத்துவ குணம் நிறைந்த உள்ளன இந்த அல்வா வாழை இலையைப் பயன்படுத்தி செய்யப்படும் அல்வா ரெசிபி ஆகும் Cookingf4 u subarna -
புதினா புலாவ் /Pudina Pulav
#Immunity#Goldenapron#Bookபுதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது . Shyamala Senthil -
கன்னியாகுமாரி ஸ்பெஷல் இஞ்சி தீயல்
#immunity #bookஇஞ்சி சமையலில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்க பயன்படுவது மட்டுமின்றி, சளி, இருமல், செரிமான பிரச்சனைகள், கர்ப்ப கால குமட்டல் போன்ற பல பிரச்சனைகளுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. MARIA GILDA MOL -
பாதாம் பால்
#immunityஇப்போது வைரஸ்கள் அதிகமாக பரவி கொண்டிருப்பதால் நாம் வரும் முன் காப்பதே நலம். அதற்கு நாம் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நம்மை எந்த நோயும் அணுகாது. பாதாம் மிகச்சிறந்த எதிர்ப்பு சக்தி தன்மை கொண்டது. அதனை தினமும் எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் பாதாம் பால் ரெசிபியை இங்கே பார்க்கலாம். Laxmi Kailash -
நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு (Immunity Booster Inji lado Recipe in Tamil)
#Immunity(இம்யூனிட்டி).#நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு. நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டுவை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து பிரரிட்ஜில் சேமித்து வைக்கவும்.... Jenees Arshad -
-
-
ரஸ்க் அல்வா (Rusk halwa recipe in tamil)
#GA4 #Week6 #halwaவித்தியாசமான ரஸ்க் அல்வா எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
-
கேரட் அல்வா (carrot halwa recipe in Tamil)
#goldenapron3#bookகேரட்டை பயன்படுத்தி ஒரு அல்வா ரெசிபி Sudha Rani -
உண்ணியப்பம்- கேரளா ஸ்பெஷல் (Unniappam recipe in tamil)
- கோதுமை மாவு உண்ணியப்பம் கேரள ரெசிபிக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரிய முறையில் பச்சை அரிசி மற்றும் வாழைப்பழத்தை உபயோகித்து செய்வார்கள். அரிசி மாவிற்கு பதிலாக கோதுமை மாவை பயன்படுத்துவதன் மூலம் கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் அளவினை குறைக்கலாம். மழைக்காலத்தில் உண்ணிய பத்துடன் சுட சுட இஞ்சி டீ அருந்தும் சுகமே தனி....#ilovecooking #cookpadtamil Sakarasaathamum_vadakarium -
தக்காளி அல்வா
#golden apron3#நாட்டுக் காய்கறிகள் சமையல்நாட்டுக் காய்கறிகள் என்றாலே தக்காளிக்கு முதலிடம் கோல்டன் apron தக்காளி உள்ளதால் தக்காளியை வைத்து பாய் வீட்டில் பிரியாணியுடன் சேர்த்து நமக்கு தரக்கூடிய இந்த தக்காளி அல்வா ரெசிபி செய்வது எப்படி என்பதை பகிர்கின்றேன் Santhi Chowthri -
கோதுமை மாவு அல்வா (godhumai maavu halwa)
#GA4/week 6/Halwaகோதுமை அல்வாசெய்வதற்கு கோதுமையை ஊற வைத்து பால் எடுத்து செய்வார்கள் இந்த அல்வாவை கோதுமை மாவை வைத்து சுலபமாக செய்தேன்செய்முறையை பார்ப்போம். Senthamarai Balasubramaniam -
நேந்திர பழ அல்வா
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையலறையில் நடந்த மாற்றம். வீட்டு தோட்டத்தில் காய்த்த நேந்திரம் பழத்தை வைத்து அல்வா. Dhanisha Uthayaraj -
மஸ்கோத் அல்வா.. சுவையான சுலபமான வழியில் அல்வா
என்னுடைய தங்கைக்கு மிகவும் பிடித்தமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும்.. இந்த செய்முறை எனது தோழியின் @sakarasaathamum_vadakarium மற்றும் @cookpad_ta இணைந்த குல்லாபேரேஷன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு எனது பங்களிப்பாகும்.. #skvdiwali #deepavalisivaranjani
-
-
பொடி சட்னி
#Immunityஉளுந்துல நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு உடலை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சாதாரணமாக இட்லி, வடை மட்டும் இல்லாம உளுந்து பயன்படுத்தி ஒரு சட்னி ரெசிபி பார்க்கலாம். Laxmi Kailash -
முளைகட்டிய பயறு கிரேவி
#Everyday2பயறு வகைகளில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளன அதை வாரம் ஒரு முறை இவ்வாறு முளைகட்ட வைத்து அதை பயன்படுத்தி இந்த மாதிரி கிரேவி செய்து சத்தான உணவாக உட்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
வாழைப்பூ கிரிஸ்பி பிரை
சத்து நிறைந்த உணவு. வாரத்தில் இரண்டு நாட்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவு. துவர்ப்பு சுவை உடையது.#banana Shanthi -
அரிசி ஹல்பாய் இனிப்பு (Arisi halbai recipe in tamil)
#coconutபார்த்த உடனே சாப்பிட தூண்டும் அரிசி தேங்காய் அல்வா Vaishu Aadhira -
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D -
-
-
முடக்கத்தான் கீரை கழி (Mudakkaththaan keerai kali recipe in tami
#leaf.அனைத்து வகையான முடக்கு வாதங்களையும் அறுத்து எறிய கூடிய ஒரு மருத்துவ குணம் கொண்ட கீரையை தான் முடக்கத்தான் கீரை. இது மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து இதில் அதிகப்படியான கால்சியம் அடங்கியுள்ளது. Sangaraeswari Sangaran -
-
More Recipes
கமெண்ட் (2)