தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. இட்லி
  2. 13 வர மிளகாய்
  3. அரை கப்பொட்டுக்கடலை
  4. 3 கொத்து கருவேப்பிலை
  5. 1 கப் உளுந்து
  6. 1டேபிள்ஸ்பூன் கடுகு
  7. 1 டேபிள் ஸ்பூன் நெய்
  8. 2டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    இதற்கு தேவையான வரமிளகாய் கறிவேப்பிலை பொட்டுக்கடலை கடலைப்பருப்பு கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவேண்டும்.சூடு தனித்த பண்பு இவை எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு அரைத்து எடுக்க வேண்டும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் சேர்க்க வேண்டும் எண்ணை காய்ந்ததும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் கடுகு, ஒரு கொத்து கறிவேப்பிலையை சேர்க்க வேண்டும்.

  3. 3

    இப்பொழுது அதில் இட்லி பொடி மற்றும் வேகவைத்த வைத்திருக்கும் இட்லி சேர்த்து நன்றாக கிளறி விடவேண்டும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  4. 4

    சுவையான பொடி இட்லி ரெடி. நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Dhanisha Uthayaraj
Dhanisha Uthayaraj @cook_18630004
அன்று
Chennai
My life at home gives me absolute joy. .
மேலும் படிக்க

Similar Recipes