சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலைப்பருப்பு மற்றும் உளுந்து வகைகளை தனித்தனியே சிவக்க வறுக்கவும். சிறிது எண்ணெயில் கட்டிப் பெருங்காயத்தை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
வரமிளகாய் கருவேப்பிலை மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
- 3
எள்ளு தனியாக வறுத்து எடுக்கவும். மிக்ஸியில் முதலில் வரமிளகாய் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். அதில் பெருங்காயம், மற்றும் பருப்பு வகைகளை சேர்த்து ஒன்றிரண்டாக பொடிக்கவும்.
- 4
கடைசியாக வறுத்த எள் மற்றும் கருவேப்பிலைசேர்த்து பொடிக்கவும். மணம் மிக்க இட்லி பொடி தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கருவேப்பிலை இட்லி பொடி
#Flavourful கருவேப்பிலை உளுந்து கருப்பு எள்ளு இதை பயன்படுத்தி சூப்பரான கருவேப்பிலை பொடி மிகவும் சத்தான இட்லி பொடி


பருப்பு பொடி
#goldenapron3


இட்லி பொடி
#book


கருப்பு உளுந்து இட்லி பொடி
#vattaram #week12


இட்லி பொடி


இட்லி/தோசை பொடி
#goldenapron3#book


இட்லி பொடி (hing)
#goldenapron3


இட்லி பொடி
#immunity #book


கறிவேப்பிலை பொடி(curry leaves powder recipe in tamil)
#birthday4#club


பூண்டு கருப்பு உளுந்து மிளகாய் பொடி (Poondu karuppu ulunthu milakaai podi recipe in tamil)
#GA4# week 24 # Garlic


வரகரிசி மசாலா இட்லி #book #goldenapron3
கோல்டன் ஆப்ரான் போட்டியில் இந்த வாரம் நான் கண்டுபிடித்த வார்த்தை ஹெல்தி மற்றும் ஜிரா ஹரி உபயோகப்படுத்தி இந்த வரகரிசி மசாலா இட்லியை செய்திருக்கிறோம்.மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான இந்த வரகரிசி மசாலா இட்லி எப்படி செய்யலாம் பார்க்கலாம் வாங்க. #goldenapron3


வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே.


மல்லி சாதப்பொடி
#goldenapron3#book


லெமன் சேமியா(lemon semiya recipe in tamil)
#goldenapron3 #book


பருப்பு உருண்டை குழம்பு
#book 12


இட்லி பொடி
#vattaram #week12


இட்லி பொடி


பூண்டு பொடி


தோசை பொடி(Dosai podi recipe in tamil)
#powder#dosaipodi


பொடி சட்னி
#Immunityஉளுந்துல நிறைய மருத்துவ குணங்கள் இருக்கு உடலை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. சாதாரணமாக இட்லி, வடை மட்டும் இல்லாம உளுந்து பயன்படுத்தி ஒரு சட்னி ரெசிபி பார்க்கலாம்.


மல்டி க்ரேய்ன் பொடி
#Nutrient1 bookபருப்பு வகைகளில் புரதச் சத்து அதிகம். எள்ளில் கால்சியம் அதிகம் பாதாம் முந்திரி வேர்க்கடலை இவற்றிலும் புரதச்சத்து நிறைய உள்ளது. துவரம்பருப்பு கடலைப்பருப்பு பச்சைப்பயிறு உளுத்தம் பருப்பு வேர்க்கடலை பாதாம் முந்திரி வறுகடலை இவற்றை வைத்து ஒரு பொடி தயார் செய்தேன். மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் செய்து பாருங்கள்


தக்காளி ஊறுகாய்
என் வீட்டு தக்காளி ஊறுகாய், இது காரமான மற்றும் புளிப்பான சுவை கலவையாகும். சாதம் அல்லது ரோட்டியுடன் கூடுதலாக எதுவும் தேவையில்லை. இது எனக்கு மிகவும் பிடித்தது#goldenapron3 #lockdown #book


பெப்பர் பொடி தோசை(pepper podi dosai recipe in tamil)
#wt1


இட்லி தோசை பொடி
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். அதனால் வீட்டில் தயார் செய்து இட்லி பொடி.


இனிப்புப்பால் பணியாரம்
#cookpaddessert#goldenapron3#book


லெமன் இட்லி உப்புமா
#goldenapron3#book


மிளகு ரசம்
#goldenapron3


அடை
# book


டொமேட்டோ வீட் ரவா ரோஸ்ட்
#goldenapron3#book


கறிவேப்பிலை பொடி
#Flavourfulபொதுவா உணவில் கறிவேப்பிலை ஐ தாளித்து சேர்த்து கொடுத்தா பெரும்பாலும் கறிவேப்பிலை ஐ ஓரமா எடுத்து வைத்து கொண்டு சாப்பிடுவாங்க அதில் இருக்கும் சத்து உடலுக்கு செல்லாது அதனால் இந்த முறையில் பொடி செய்து கொண்டு இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சேர்த்து கலந்து கொடுக்கலாம் மேலும் பொரியல் செய்து இறக்கும் போது இந்த பொடி 1/2 ஸ்பூன் சேர்த்து கிளறி இறக்கவும்

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12242212
கமெண்ட்