தேவையான பொருட்கள்

  1. 2ஸ்பூன் உளுந்து, கடலைப் பருப்பு, எள்ளு, சீரகம், மல்லி
  2. 1/4ஸ்பூன் வெந்தயம்
  3. 7-8காய்ந்த மிளகாய்
  4. 1ஸ்பூன் பெருங்காயம்
  5. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    உளுந்து, கடலைப் பருப்பு, எள்ளு, சீரகம், மல்லி மற்றும் வெந்தயத்தை சேர்த்து கொள்ளவும்

  2. 2

    அனைத்தையும் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்

  3. 3

    மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்

  4. 4

    பொன்முறுவல் ஆகும் வரை நன்கு வதக்கவும்

  5. 5

    உப்பு சேர்த்து அரைத்து பொடியாக்கி கொள்ளவும். இட்லி பொடி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shandhini(Tara)
அன்று

Similar Recipes