ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும். தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 4
தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியதும் ஸ்வீட் கார்ன் சேர்க்கவும்.
- 5
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- 6
பாஸ்மதி அரிசியை தண்ணீர் வடிகட்டி சேர்த்துக் கிளறவும்.
- 7
இரண்டு கப் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
- 8
ரைத்தாவோடு பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
-
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
புலாவ் ரெபி குழந்தைகளுக்கு பிடித்த ஒன்று. அதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து, தேங்காய் பாலுடன் சேர்த்து கொடுக்கும் போது சுவையும் சத்தும் அதிகமே..#GA4#week8#sweetcorn Santhi Murukan -
ஸ்வீட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
#GA4 Week8 #Sweetcorn #Pulaoஎன் குழந்தைகள் விரும்பி சாப்பிட்டார்கள். நீங்களும் செய்து சுவையுங்கள். Nalini Shanmugam -
-
-
ஸ்விட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த புலாவ். எங்க ஈஸ்வத் குட்டிக்கு ரொம்ப பிடித்தது. காலை டிபன் ஸ்வீட் கார்ன் புலாவ் தான் குட்டி பையன் சாப்பிடுவான். பிரியாணி, ரொம்ப பிடிக்கும். #onepot Sundari Mani -
-
-
தேங்காய் புலாவ் (Tankaai pulao recipe in tamil)
#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான அனைவருக்கும் பிடித்த தேங்காய் புலாவ். Santhanalakshmi -
-
-
-
*ஸ்வீட் கார்ன் பிரிஞ்சி ரைஸ்*(sweet corn brinji rice recipe in tamil)
#Vnநான் செய்த இந்த ரெசிபி வீட்டிலுள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
முளைகட்டிய நவதானிய பிரியாணி (Mulaikattiya navathaniya biryani recipe in tamil)
#பிரியாணிரெசிபி Natchiyar Sivasailam -
-
தேங்காய் பால் புலாவ் 🥥🥥🥥🥥 (Thenkaaipaal pulao recipe in tamil)
#GA4 WEEK8PULAV5th wedding Anniversary ஸ்பெஷல், for Hubby 😍.I like pulav so self motivation. Sharmi Jena Vimal
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12282620
கமெண்ட்