முளைகட்டிய நவதானிய பிரியாணி (Mulaikattiya navathaniya biryani recipe in tamil)

Natchiyar Sivasailam @cook_20161045
முளைகட்டிய நவதானிய பிரியாணி (Mulaikattiya navathaniya biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பிரியாணி இலை பட்டை கிராம்பு ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
- 3
வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
புதினா இலை சேர்த்து வதக்கவும்.
- 5
முளைகட்டிய நவ தானியங்கள் சேர்த்து வதக்கவும்.
- 6
மூன்று நிமிடங்கள் கழித்து மிளகாய் பொடி, மல்லிப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும்.
- 7
ஊறவைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து வதக்கவும்.
- 8
தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கரம் மசாலா சேர்த்து கலந்து குக்கரை மூடவும்.
- 9
இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராஜஸ்தானி ஸ்டைல் வெஜிடபிள் பிரியாணி (Veg Biryani Recipe in Tamil)
#goldenapron2 Natchiyar Sivasailam -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
காளான் பிரியாணி (Kaalaan biryani recipe in tamil)
# One pot recipeவீட்டில் திடீரென விருந்தாளி வந்துவிட்டால் மிக எளிமையாக சமைக்க காளான் பிரியாணி செய்யலாம் Sharmila Suresh -
-
பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book Dhanisha Uthayaraj -
வெஜ் தம் பிரியாணி(veg dum biryani recipe in tamil)
#FCநானும் ரேணுகா அவர்கள் சேர்ந்து பிரியாணி & தால்ச்சா செய்து உள்ளோம். Kavitha Chandran -
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
மீன் பிரியாணி (Meen biryani recipe in tamil)
சுவையாக மற்றும் எளிமையாக செய்யக்கூடிய மீன் பிரியாணி செய்து பார்த்து உங்கள் கருத்துகளை பகிரவும். #arusuvai5 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
More Recipes
- மருத்துவ குணமிக்க கருவேப்பிலை பொடி (maruthuva kunamikka karuvepillai podi recipe in tamil)
- பனீர் கிரேவி (paneer gravy recipe in tamil)
- புதினா உருளைக்கிழங்கு பட்டாணி கறி Pudina potato peas curry Recipe in Tamil)
- பூண்டு மிளகு குழம்பு (poodu milagu kulambu recipe in tamil)
- பன்னீர் மசால் இட்லி (paneer masal idli recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11489572
கமெண்ட் (3)