சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரை மற்றும் 1 கப் தண்ணீர் சம அளவில் எடுத்து சர்க்கரை சிரப் செய்யவும்(just dissolved)
- 2
ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகளை தண்ணீரில் ஊறவைக்கவும் 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்
- 3
ஒரு பாட்டிலில் பாதி அளவு சர்க்கரை சிறப்பும் ஒரு எலுமிச்சை சாறும் 3 டீஸ்பூன் சப்ஜா விதை களையும் சேர்க்கவும். அத்துடன் பாதி பச்சை மிளகாய்
ஐஸ் கட்டிகள் சிறிது குளிர்ந்த நீர் சேர்த்து நன்றாகக் குலுக்கவும் - 4
குலுக்கி சர்பத் தயார்
- 5
இதனுடன் பைனாப்பிள் அல்லது பைனாப்பிள் எசன்ஸ் அல்லது வேறு ஏதாவது எசன்ஸ் சேர்த்தால் ஃப்ளேவர் குலுக்கி சர்பத் கிடைக்கும்
ரியாக்ட்ஷன்ஸ்
எழுதியவர்
Similar Recipes

பச்சை திராட்சை,எலுமிச்சை ஜூஸ் (Green grapes,lemon juice)
#summer


கேரளா குலுக்கி சர்பத்
#குளிர்#bookஅசத்தலான குளிர் பானம் இந்த வெயிலுக்கு....


எலுமிச்சை பழம் சர்பத் (Elumichai pazham sharbath Recipe in Tamil)
#goldenapron3 #book


நன்னாரி சர்பத்
#lockdown #book


திராட்சை மோஜிட்டோ(grapes mojito recipe in tamil)
#sarbath


குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)
#cookwithfriends#priyamuthumanikkam#welcomedrink


எலுமிச்சை ஜூஸ்(lemon juice recipe in tamil)


நூங்கு சர்பத்
#summerவெயில் காலத்தில் தான் கிடைக்கும் இது உடலுக்கு ரொம்ப குளிர்ச்சி.. உடல் வெப்பத்தை குறைக்கும்..


குலுக்கி சர்பத்(Kulukki sarbath recipe in Tamil)
#goldenapron3


சப்ஜா புதினா சர்பத்
#goldenapron3


தலைப்பு : மில்க் சர்பத்(milk sarbath recipe in tamil)
#sarbath


டால்கனோ காஃபி (Dalgona coffee recipe in tamil)
#arusuvai6#goldenapron3


முழாம் பழம் ஜுஸ் (Muzhambazham juice recipe in tamil)
#goldenapron3


லிட்சி மில்க் ஷேக் (Litchi milkshake recipe in tamil)
#arusuvai1#goldenapron3


குலுக்கி சர்பத் (Kulukki sarbath recipe in tamil)
#GA4 week17 chia


நன்னாரி சர்பத் (nannari sarbath recipe in Tamil)
#sarbath இதில் வெள்ளை சர்க்கரை சேர்க்காததால் உடலுக்கும் நல்லது வெயிட் லாஸ் செய்பவர்களுக்கும் இது ஏற்றது இயற்கையானதும் கூட...


மணல் மணலாய் நெய்
#cookwithmilk நெய் நம்ம எப்போதும் கடையில் வாங்குவோம் நமக்கு தேவையான நெய்ய நம்ம வீட்டிலேயே தயார் பண்ணிக்கலாம்


தர்பூசணி ஜூஸ் (Water melon juice)
#Summer


ரோஜா சர்பத்-- மொஜிட்டோ (rose sarbath recipe in tamil)
#sarbath roohafza mojito,என் தோட்டத்தில் 400 மேல் ரோஜா செடிகள், பல நீற பூக்கள், பல வித வாசனைகள். பூச்சி மருந்து பயன்படத்துவதில்லை. ஃபிரெஷ் சிகப்பு, பூக்களை பறித்து சர்பத் செய்தேன். நான் சக்கரை அதிகம் சேர்ப்பதில்லை, refined white சக்கரை சேர்ப்பதில்லை,.உங்கள் ரூசிக்கேற்றவாறு சக்கரை சேர்க்க. இனிப்பு வேண்டுமானால் பருகும் போது தேன் சேர்க்கலாம். உங்கள் விருப்பம்


அத்தி மற்றும் பேரிச்சை மில்க் ஷேக்
#nutrient2#book#goldenapron3பேரிச்சை பழத்தில் இனிப்பு இருப்பதால் சர்க்கரை தேவைப்பட்டால் சேர்த்து கொள்ளவும். ஐஸ் கட்டிகள் சேர்க்காமலும் செய்யலாம்.பேரிச்சை மற்றும் அத்திப்பழத்தை சுடுநீரில் ஊறவைத்தால் சீக்கிரம் ஊறிவிடும்.இவற்றுடன் பாதாம் ஊறவைத்து சேர்த்தாலும் சுவையாக இருக்கும்.


விட்டமின் சி ஜூஸ்
#immunity


லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#arusuvai4இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான லெமன் சர்பத்.


பால் சர்பத்


புதினா எலுமிச்சை ஜூஸ்


ஆரஞ்சு மோக்டைல்
#GA4#ga4#week26#orange


பச்சை மாங்காய் ஜூஸ்


ஆரஞ்சு சர்பத் (Orange Sarbath recipe in tamil)
#Sarbath


கற்றாழை நீர் மோர் (Katraazhai neermor recipe in tamil)
#GA4Week7Buttermilk


மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3


லெமன் சர்பத் (Lemon sarbath recipe in tamil)
#goldenapron3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12290594
கமெண்ட் (2)