#goldenapron3  maida #book பருப்பு போலி🌮🌮🌮🌮

Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
Chennai

#goldenapron3  maida #book பருப்பு போலி🌮🌮🌮🌮

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

2 பரிமாறுவது
  1. மைதா - 100 g
  2. மஞ்சள் - 1/4 ஸ்பூன்
  3. கடலை பருப்பு - 75 g
  4. வெல்லம் - 50g
  5. நெய் - 2 ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மைதா மாவுவில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மஞ்சள் சேர்த்து பிசைந்து கொள்ளவும். 2மணிநேரம் ஊறவைக்கவும். (மஞ்சள் சேர்ப்பது வண்ணத்திற்கா)

  2. 2

    குக்கறில் கடலை பருப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4 விசில் விடவும்.

  3. 3

    அதே நேரத்தில் கடையில் வெல்லம் சேர்ந்து 2 ஸ்பூன் தண்ணீர் சேர்ந்து கரைத்து கொள்ளவும். வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் கரைத்து வைத்துள்ள வெல்லத்தை வேகவைத்துள்ள கடலை பருப்புடன் சேர்ந்து 2 நிமிடம் kindavum.

  5. 5

    மைதா வை எடுத்து கொஞ்சம் மெல்லிசாக சப்பாத்திபோல் உருட்டி நடுவில் கடலை பூரணத்தை வைத்து மாவை முறுபடியும் உருடி, சப்பாத்தி போல் மெதுவாக உருட்டவும்.

  6. 6

    தோசை கல் சூடாண பின்பு நெய் தடவி athil போலியை போட்டு எடுக்கவும்.

  7. 7

    சுவையான பருப்பு போலி தயார் 😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharmi Jena Vimal
Sharmi Jena Vimal @cook_19993776
அன்று
Chennai

Similar Recipes