எள்ளு உருண்டை#nutrient1 #book

Renukabala
Renukabala @renubala123
Coimbatore

புரதம் நிறைந்த ஸ்வீட்

எள்ளு உருண்டை#nutrient1 #book

புரதம் நிறைந்த ஸ்வீட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
10நபர்கள் சாப்பிடலாம்
  1. 1 கப் எள்ளு
  2. 3/4 கப் வெல்லம்
  3. ஏலக்காய் பொடி

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு கப் எள்ளு எடுத்து கடாயில் போட்டு வறுக்கவும்.

  2. 2

    வறுத்த எள்ளின் மேலே உள்ள தோலை நீக்கவும்.

  3. 3

    வெல்லத்தை பொடித்துக் கொள்ளவும்.

  4. 4

    எள்ளை மிக்ஸியில் போட்டு பொடித்து, பின் வெல்லம் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்து ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

  5. 5

    பின்பு கையால் அழுத்தி லட்டு மாதிரி உருட்டவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Renukabala
Renukabala @renubala123
அன்று
Coimbatore
My passion for cooking is my happiness.I make dishes and assemble them in my own style.
மேலும் படிக்க

Similar Recipes