கிரீமி தயிர்சாதம் Calcium & protein rich food
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரி்ல் 1 கப் அரிசிக்கு 2 கப் தண்ணீர் சேர்த்து சாதத்தை வேகவைத்துகுழைய வேகவைக்கவும்.
- 2
பாலைக் காய்ச்சி ஆற வைக்கவும். சாதம் சூடு ஆறும் முன்பாக நன்றாக குழிக் கரண்டியினால் மசித்துக் கொள்ளவும்.
- 3
மசித்த சாதத்தில் காய்ச்சிய பாலைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். நன்றாகச் சூடு குறைந்தபின், உப்பு தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நவதானிய பக்கோடா (Protein Rich Pakkoda recipe in tamil)
#HFமிகவும் ஆரோகியமான ரெஸிபி... குழந்தைகள், பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்..நவதானியத்தில் ஒவொன்ற்றிலும் நிறைய சத்துக்கள் நிறைந்திருக்கின்றது.... அதை வைத்து நான் செய்த மொறு மொறு பக்கோடா... Nalini Shankar -
Rich protein Fried Poha
#SA #PJசோயா பட்டர்பீன்ஸ்சேர்த்த Fried Poha. சத்துமிகுந்தது.கடலை,பாதாம்சேர்த்தது. SugunaRavi Ravi -
-
-
பச்சரிசி தயிர் சாதம்
#combo4வெயிலுக்கு ஏற்ற அட்டகாசமான தயிர் சாதத்தை எளிமையாக செய்யும் முறையும் பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
-
-
-
Asparagus Broccoli Tofu stir fry / Protein Rich Vegetables
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் அதிகம் அடங்கியுள்ள உணவுப் பட்டியலில் இந்த மூன்றுக்கும் எப்பொழுதும் முதலிடம்.Asparagus மற்றும் ப்ரோக்கோலியில் அதிகப்படியான புரதச் சத்து மற்றும் கால்சியம் இருப்பதால் வாரம் இரண்டு அல்லது மூன்று முறை நம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். இதை எடுத்துக் கொள்வதால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க இது உதவுகிறது. டோஃபு என்பது சோயாபீன் இல் இருந்து செய்யப்படும் . அதிக புரத சத்து உள்ளதால், இந்த காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடும்போது மிகவும் ருசியாக இருக்கும் . BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கால்சியம் புரதச்சத்து நிறைந்த உருண்ட/(Calcium Protein Rich Balls recipe in tamil)
#Nutrient1#bookஇதில் சேர்த்து இருக்கும் அனைத்துப் பொருட்களும் கால்சியம் புரதச்சத்து நிறைந்தது .குழந்தைகளுக்கு எல்லா காலங்களிலும் ஏற்றது .சர்க்கரை சேர்க்காதது .😋😋 Shyamala Senthil -
பீட்ரூட் தொடுகறி(பச்சடி) (Beetroot pachadi recipe in tamil)
#everydayகேரளா உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் தொடுகறி நான் சமைத்து கொடுத்த பொழுது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டேன் பாராட்டியதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri -
-
வெஜ் ஃபுரூட் தயிர் சாதம்(veg fruit curd rice recipe in tamil)
வித்தியாசமான சுவையில் ஒரு தயிர் சாதம் செய்வது மிகவும் எளிது ருசியோ மிகவும் அபாரமாக இருக்கும் Lathamithra -
-
கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் (Karuppu kondaikadalai sundal Recipe in Tamil)
மாலை நேர உணவு #nutrient1 #book Renukabala -
-
-
தயிர் சாதம் (Thayir satham recipe in tamil)
#Poojaஇது பாலில் அரிசியை வேக வைத்து செய்த தயிர் சாதம்.எங்கள் வீட்டு விசேஷங்களுக்கு வழக்காமாக சமையல் செய்யும் ஐயர் சொல்லி குடுத்த முறை.இப்படி செய்தால் சீக்கிரம் தயிர் சாதம் புளிக்காது என்று அவர் சொன்னார்.கோவில்களுக்கு எடுத்து செல்லும் போது,அல்லது டூர் செல்லும் போது இப்படி செய்து எடுத்து செல்லலாம் , நன்றாக இருக்கும்.சீக்கிரம் புளிக்காது. Meena Ramesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12340003
கமெண்ட்