பச்சைபயறு பணியாரம் 🌶🌶🌿🌿🌱🌱

Magideepan
Magideepan @cook_21515130

பச்சைபயறு பணியாரம் 🌶🌶🌿🌿🌱🌱

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1/4கி-பச்சைபயறு
  2. 6-காய்ந்த மிளகாய்
  3. 2-பெரியவெங்காயம்
  4. 1ஸ்பூன்-கடுகு
  5. 1ஸ்பூன்-சீரகம்
  6. 1ஸ்பூன்-உலுத்தம்பருப்பு
  7. 1கொத்து-கறிவேப்பிலை
  8. 3ஸ்பூன்-பச்சரிசி
  9. சிறிதளவு-கொத்தமல்லி
  10. தேவைக்கேற்ப -எண்ணை மற்றும் உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    பச்சைபயறு மற்றும் அரிசியை 5-6மணி நேரம் ஊற வைக்கவும் ஊறியபின் மிக்‌ஷியில் நன்கு அரைக்கவும் மாவு கெட்டியாக இருக்க வேண்டும்

  2. 2

    தாளிக்க எண்ணை,கடுகு,சீரகம்,உலுத்தம்பருப்பு,வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,கொத்தமல்லி வதக்கி அரைத்த மாவில் சேர்க்கவும்

  3. 3

    பணியாரகல் காய்ந்ததும் பணியாரம் ஊற்றவும் வைந்ததும் திருப்பி விடவும் இரண்டு பக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Magideepan
Magideepan @cook_21515130
அன்று

கமெண்ட் (2)

Similar Recipes