முளைகட்டிய பச்சை பயறு முட்டை தோசை

இந்த தோசை மிகவும் புரதம் நிறைந்த காலை உணவு.. டயட் சமையல் கடை பிடிப்பவர்கள் இதை காலை உணவாக ஒரு தோசை எடுத்து கொண்டால் காலையில் உடலுக்கு தேவையான சத்து கிடைத்து விடும்...
சமையல் குறிப்புகள்
- 1
மேலே உள்ள பொருளை (முட்டை, கொத்தமல்லி இலை தவிர)
- 2
அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்
- 3
பின்பு அதனுடன் மல்லி இலை சேர்த்து கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து கொண்டு
- 4
தோசை சு டு வது போல மாவை ஊற்றி பின் அதன் மேல் முட்டை உடைத்து ஊற்றி மிளகு தூள் சேர்த்து நன்கு வேக விடவும்..
- 5
மெதுவாக திருப்பி போடவும்... இல்லைனா தோசை பிஞ்சிடும்..பச்சை பயறு தோசையை விட முளை கட்டிய பயறு தோசை கொஞ்சம் கவனமாக சுட வேண்டும் ரெண்டு பக்கமும் நன்றாக வெந்த பிறகு சாப்பிட தயார்..😍 இதற்கு கார சட்னி மற்றும் தேங்காய் சட்னி கலக்கலாக இருக்கும் ✌️
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முளைகட்டிய பயறு கிரேவி


ரவா தோசை


பெசரட் தோசை/சிறு பயிறு தோசை


சுவையும் ஆரோக்கியவும் நிறைந்த "சிவப்பு கீரை" பொரியல்.


ரவா தோசை # கர்நாடகா


கிரிஸ்பி ரவா தோசை


பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்


பெசரட் தோசை (பச்சை பயறு தோசை) (Pesarettu dosai recipe in tamil)


தக்காளி தோசை(tomato dosai recipe in tamil)


காரக் கொளுக்கட்டை (kara kolukkattai recipe in tamil)


பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி


முட்டை தோசை ❤️(egg dosai recipe in tamil)


பன்னீர் பட்டர் டிக்கா (paneer butter tikka)


வாழைப்பூ கிரிஸ்பி பிரை


ஸ்டவ்ட் சுருள் தோசை


கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் (fresh and healthy)


குடைமிளகாய் ப்ரோக்கோழி ஸ்டிர் ஃப்ரை


#அரிசிவகைஉணவுகள் சுவையான அடை தோசை ரெசிபி!


பாசி பயறு வாழைப்பூ இட்லி


👩🍳 இடியாப்பம் 👩🍳


உடைத்து ஊற்றிய முட்டை குழம்பு


முட்டை பன் தோசை


கொண்டைக்கடலை டிக்கி


மல்டி க்ரேய்ன் தோசை / Multigrain Dosa reciep in tamil


ராகி அடை தோசை


முளைகட்டிய பச்சை பயறு தோசை


முட்டை டோஸா


சிப்போல்டே (Chipotle recipe in Tamil)


முட்டை கொத்து சப்பாத்தி


#My first recipe கற்புரவல்லி இலை பஜ்ஜி (ஓமம் இலை)

கமெண்ட்