புரோட்டின் டிக்கி

#nutrient1book
முளைக்கட்டிய பயிறு மீல்மேக்கர் இவற்றில் புரோட்டின் அதிகம். குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவு.முளைகட்டிய பச்சைப் பயிறு குழந்தைகளுக்கு அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் எதிர்ப்பு சக்தி கூடும்.
சமையல் குறிப்புகள்
- 1
மீல்மேக்கரை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பச்சை தண்ணீரில் அலசி பிழிந்து வைக்கவும். மிக்ஸி ஜாரில் முளைக்கட்டிய பயிறு பொட்டுக்கடலை 7 வர மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் துருவிய தேங்காய் பட்டை கிராம்பு சோம்பு போட்டு அரைக்கவும்.பாதி அரைபட்டதும் மீல்மேக்கர் போட்டு நன்கு அரைக்கவும்.
- 2
அரைத்த விழுதுடன் தேவையான உப்பு துருவிய கேரட் கறிவேப்பிலை போட்டு பிசையவும். 2 ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து பிசையவும். உருண்டையாக உருட்டி தட்டையாக கட்லெட் போல் செய்து தோசை தவாவில் எண்ணெய் ஊற்றி போட்டு எடுக்கவும்.சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு 10 நிமிடம் சிம்மில் வைத்து மூடி போட்டு இரண்டு பக்கமும் வேக விடவும். மேல்புறம் முறுகலாக எடுக்கவும்.
- 3
சுவையான புரோட்டீன் டிக்கி தயார். ரசம் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். நீங்களும் செய்து பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மல்டி விட்டமின் சாலட்


பனீர் வெஜிடபிள் கார்ன் ரைஸ்


முளைக்கட்டிய பச்சைப்பயறு வெயிட் லாஸ் சாலட்


சப்பாத்தி வெஜிடபிள் ரோல்


புதினா தோசை🥬


கஷாயம்


புதினா புலாவ் /Pudina Pulav


சப்பாத்தி பரோட்டா & வெஜ் சால்னா(Chapathi parrota&salna)


மட்டன் ஈரல் வறுவல்


வெஜிடபிள் பிரியாணி(Vegetable Briyani recipe in tamil)


முருங்கைக்கீரை பொரியல்


Califlower Mushroom Briyani


குக்கும்பர் கேரட் சலட்


முளைக்கட்டிய பாசிப்பயறு சுண்டல் (Mulaikattiya paasipayaru sundal recipe in tamil)


#Lock-Down Recipe


முளைகட்டிய பச்சைப் பயிறு பக்கோடா. Sprouted (Mulai kattiya pachaipayaru Pakoda recipe in Tamil)


சோயா சங்க்ஸ் குருமா


வெஜ் கோலா(veg kola recipe in tamil)


Flu Fighting Tea


பிந்தி மோர் குழம்பு


மட்டன் நெஞ்செலும்பு சூப் (Mutton Heartbone Soup)


சோயா பிரியாணி (Soya Biryani Recipe in tamil)


மீல்மேக்கர் குழம்பு (Mealmaker kulambu recipe in tamil)


பாலக் பன்னீர்


குடமிளகாய் சாதம்😋


கறிவேப்பிலை குழம்பு


முளைக்கட்டிய பச்சைப்பயிறு வடை. (Mulaikattiya pachai payaru vadai


மீல் மேக்கர் மிளகு வறுவல்👌👌👌👌👌 SOYA


சுண்டல் குழம்பு


கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)

கமெண்ட்