சமையல் குறிப்புகள்
- 1
செய்முறை:-
நான்கு பிரட் துண்டுகளை சிறியதாக வெட்டி மிக்ஸி யில் 250 கிராம் சிக்கன்-ஐயும் சேர்த்து.அதில், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ்,மிளகாய் தூள், உப்பு தோராயமாக அரைக்கவும்.அரைத்த சிக்கனை (சப்பாத்தி மாவு பதம்) பிசையவும்.பிறகு, அதை விரித்து சதுர வடிவில் வெட்டி கொள்ளவும். பிறகு, கோட்டிங் காக,ஒரு முட்டை,சிறிது மிளகு தூள், உப்பு சேர்த்து கலக்கி கொள்ளவும்.சோளம் மாவை தனியாக கலக்கி வைத்து கொள்ளவும்.வெட்டிய சிக்கனை, முட்டை மற்றும் சோளம் மாவில் நனைத்து பிரட் க்ராம்ஸ் -இல் படரும் படி கோட்டிங் செய்யவும்
- 2
பிறகு, எண்ணெயில் பொரிக்கவும்.
சுவையான ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் நகெட்ஸ் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சிக்கன் லாலிபாப்
#hotel


ஹாட் சிக்கன் சூப்
ஹாட் சிக்கன் சூப் மிகவும் பிரபலமான சூப் வகைகளில் ஒன்று ஹாட் அண்ட் சோர் சிக்கன் சூப் மாதிரியான சுவை கொண்டது. இதை எளிதாக செய்யலாம். #hotel #goldenapron3


குடைமிளகாய் சிக்கன் கிரேவி
#nutrient2


சிக்கன் பக்கோடா
# Book


சிக்கன் மஞ்சூரியன்
#hotel


கிரிஸ்பி சிக்கன் தவா சாண்ட்விச் (Crispy Chicken Tawa Sandwich)
#everyday1


சிக்கன் லாலிபாப்(chicken lollipop recipe in tamil)


சிக்கன் கிரேப்ஸ்
#cookwithfriends


சிக்கன் சூப்
#goldenapron3


சிக்கன் மஞ்சூரியன்(CHICKEN MANCHURIAN RECIPE IN TAMIL)


சிக்கன் மஞ்சூரியன்
#combo5#COLOURS1


சில்லி சிக்கன் (Chilli chicken recipe in tamil)
#GA4 #chilli #week13


சிக்கன் பகோடா (Chicken pakoda recipe in tamil)
#GA4#week3


இனிப்பு மற்றும் சிக்கன் ஸ்டப்டு இடியாப்பம்
#breakfast


சிக்கன் பொப்சிக்கல் (Chicken popsickle Recipe in Tamil)
#அவசர சமையல் #goldenapron3 #book


சிக்கன் சூப்(Hot and Sour) #streetfood
சூடான சுவையான கார சாரமான சிக்கன் சூப்..


Fried milk அல்லது leche frita
#lockdown1 #bookஇந்த நேரத்துல என் சமயலறையில் என் கணவரின் பங்களிப்பு நிறையவே இருந்தது, நாங்கள் இருவரும் பணிக்கு செல்வதால் மற்ற தினங்களில் அவர் ஈடுபாடு குறைவாக இருக்கும், இப்பொது முழு நேரம் எனக்கு ஒத்தாசையாக இருக்கிறார்.


சிக்கன் தெரியாக்கி! (Moist & Juicy Chicken Teriyaki)
இது ஜப்பான் நாட்டின் சிக்கன் உணவு வகைகளில் ஒன்றாகும்.விருந்தினர் வந்தால், 10 நிமிடங்கள் மட்டுமே போதும், சிக்கனை மேரினேட் செய்ய வேண்டிய தேவையேயில்லை. மிகவும் இலகுவாக செய்துவிடலாம். சுவையோ அருமை.#goldenapron3#அவசர


கோதுமை பிரட் பிஸ்சா (Wheat Bread Pizza)
#everyday4


சிக்கன் சூப்(Chicken soup recipe in tamil)
#GA4 காய்கறிகள் மற்றும் சிக்கன் கலந்து இருப்பதால் சத்தானது மற்றும் சுவையானது. Week 20


சிக்கன் கான் சூப்
#cookwithfriends


சிக்கன் லாலிபாப் (Chicken lollipop recipe in tamil)
#GA4 #fried #week9


அமெரிக்கன் சிக்கன் சாப்சீ(american chicken chopsuey recipe in tamil)
ஹோட்டலில் சாப்பிடும் அதே சுவையில் வீட்டில் சுவையாக அமெரிக்க சிக்கன் சாப்சீ சமைக்கும் முறையை பகிர்ந்துள்ளேன்.


பாப்கார்ன் சிக்கன் - KFC ஸ்பெஷல்
#maduraicookingism#kayalscookbook


டிராகன் சிக்கன் (Dragon chicken recipe in tamil)
#ilovecooking


மலாய் சிக்கன் டிக்கா
#cookwithfriends #ishusindhu


சிக்கன் ப்ரோஸ்ட்
#hotel


பச்சை மிளகாய் சிக்கன்
#colours2காரசாரமான சிக்கன் ரெசிபி இது. பச்சை மிளகாய் சேர்த்து செய்வதனால் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. காரமாக சாப்பிட விரும்பு வோருக்கு செம விருந்து.


சிக்கன் சீஸ் ரோல் (Chicken cheese roll recipe in tamil)
#arusuvai5


சர்க்கரை வள்ளி கிழங்கு கட்லெட்
#மகளிர் #book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12385751
கமெண்ட்