சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஓமத்தை மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். பின் அதனுடன் 1/2கப் தண்ணீர் ஊற்றி ஒருமுறை லேசாக அரைத்து அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
- 2
பின்னர் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். பின்னர் ஓம தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இடியாப்ப மாவு போல் பிசைந்து கொள்ளவும். பின்னர் இடியாப்ப அச்சியில் போட்டு மிதமான சூடாக உள்ள எண்ணெயில் பிழியவும்.
- 3
இருபுறமும் திருப்பி போட்டு எடுக்கவும். ஒமபொடி போட்டு முடித்ததும் அந்த எண்ணையில் கருவேப்பிலை போட்டு பொரித்து ஓமப் பொடியில் சேர்த்து கையினால் மிக்ஸரை லேசாக நொறுக்கி காற்று புகாத டப்பாவில் வைத்து சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பீட்ரூட் பஜ்ஜி வித் சாம்பார்
#vattaramகடலூரில், சில்வர் பீச் ரோடு அருகில் உள்ள' ஸ்ரீமீனாட்சி காபி'கடையில் தயாராகும் காபி,டீ மற்றும் வடை,போண்டா பஜ்ஜி அனைத்தும் சுவையாக இருக்கும்.எப்பொழுதும் பிசியாக இருக்கும் இந்த கடையில் மிக பிரபலமானவை மசாலா டீ, பாதாம் பால்,மசாலா பால்,பீட்ரூட் பஜ்ஜி,முள்ளங்கி பஜ்ஜி என பட்டியல் நீள்கிறது.அதுமட்டுமல்லாமல்,இங்கே பீட்ரூட், முள்ளங்கி பஜ்ஜி-யை சாம்பார் ஊற்றி பரிமாறுகின்றனர்.வித்தியாசமாக இருந்தாலும் அனைவராலும் விரும்பப்படுகிறது. Ananthi @ Crazy Cookie -
-
முட்டைக்கோஸ் பராத்தா
#book முட்டைகோஸ் பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம் பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்யும். தொற்று ஏற்படாமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். Manjula Sivakumar -
-
-
-
#My first recipe கற்புரவல்லி இலை பஜ்ஜி (ஓமம் இலை)
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்... இது மருத்துவ குணம் கொண்ட இலை (சளி, இருமலுக்கு நல்ல மருந்து)..இந்த இலையை கசாயம் செய்து கொடுப்பதற்கு இது போல செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி அனைவரும் சாப்பிடுவர் Uma Nagamuthu -
-
-
ஓமப்பொடி(Omapodi recipe in Tamil)
* ஓமம் அஜீரணம், பசியின்மை, வயிறு பிரச்சனை போன்றவைகளை தீர்க்கக் கூடியது.* குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு தின்பண்டம் என்றால் அது இந்த ஓமப்பொடி தான்.*இதை நம் வீட்டிலேயே எளிதாக செய்து நாம் அசத்தலாம்.#ILoveCooking kavi murali -
கற்பூரவல்லி இலை பஜ்ஜி
#Everyday 4..மிகவும் மருத்துவகுணம் நிறைந்த கற்பூரவல்லி இலை வைத்து செய்த சுவை மிக்க பஜ்ஜி... Nalini Shankar -
-
வெங்காய பஜ்ஜி (Onion bajji)
மிகவும் சுவையாக,சுலபமான முறையில் அன்றாட செய்யும் ஓர் ஸ்நாக்ஸ் தான் இந்த வெங்காய பஜ்ஜி.#NP3 Renukabala -
மாதுளை ஜூஸ்
#mom கர்ப்ப காலத்தில் பெண்கள் தினந்தோறும் மாதுளம் பழம் எடுத்துக் கொள்ள வேண்டும். பழமாக சிலருக்கு சாப்பிட பிடிக்காமல் இருந்தால் இது போல் ஜூஸ் செய்தும் குடிக்கலாம் Laxmi Kailash -
-
-
-
-
வரகு ஓமப்பொடி (Varagu omapodi recipe in tamil)
#millet.. சிறுதானியம் தேஹ ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது.. வரகு அரிசி மாவினால் செய்த சுவையான ஓமப்பொடி.. Nalini Shankar -
-
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
ஆலூ பாலக் பராத்தா (Aloo palak paratha recipe in tamil)
#apஆலூ பாலக் பராத்தா ஹைதெராபாத் ஹோட்டல்லில் பேமஸ். குழந்தைகள் விரும்பி உண்ணும் ஹெல்த்தி உணவு. உருளை மற்றும் பாலக் கீரை வளரும் குழந்தைகளுக்கு தேவையான சத்து மிக்க உணவு. Manjula Sivakumar -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12386916
கமெண்ட் (8)