எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 4பிரட்
  2. 1வெங்காயம்
  3. 1பச்சை மிளகாய் 1தேக்கரண்டி சோம்பு
  4. 1 தேக்கரண்டி துருவிய இஞ்சி
  5. பெருங்காயம்
  6. 1தேக்கரண்டி மைதா மாவு
  7. கருவேப்பிலை எண்ணெய் பொரிப்பதற்கு
  8. 1தேக்கரண்டி அரிசி மாவு
  9. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    1.பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கிவிட்டு தண்ணீரில் நனைத்து பிழிந்து வைக்கவும்

  2. 2

    2.ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மேற்சொன்ன அனைத்து பொருட்களையும் சேர்த்து பிழிந்து வைத்த பிரட் துண்டையும் சேர்த்து நன்றாக மாவு போல பிசைந்து வைக்கவும்.

  3. 3

    3. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் சூடு படுத்தவும்.

  4. 4

    4. எண்ணெய் காய்ந்தவுடன் சிறிய சிறிய அளவுகளாக மாவை உருட்டி பக்கோடா போல எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

B. Muneeswari
B. Muneeswari @cook_22545590
அன்று

Similar Recipes