சிக்கன் குழம்பு#hungrytummyforever #nutrient1 #chicken

Christy @cook_23111823
சமையல் குறிப்புகள்
- 1
எண்ணெயில் சோம்பு,சீரகம், மிளகு, நறுக்கிய வெங்காயம் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பொன் நிறமாக வதக்கி கொள்ளவும். இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். தேவையான அளவு மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மஞ்சள், உப்பு சேர்த்து கிளறி விடவும். கழுவிய சிக்கன் கறி இதனுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போடவும். 20 நிமிடம் கழித்து நன்றாக கொதித்தபின் கொத்தமல்லி தூவி இறக்கினால் கரி குழம்பு ரெடி.!
Similar Recipes
-
-
செட்டிநாடு சிக்கன் கிரேவி(Chettinadu chicken gravy recipe in tamil)
#GA4week23chettinad Shobana Ramnath -
சிக்கன் கீமா... (chicken keema recipe in tamil)
ஷபானா அஸ்மி....Ashmi s kitchen!!!#போட்டிக்கான தலைப்பு. ..கிரேவி வகைகள்... Ashmi S Kitchen -
-
-
-
-
-
-
ஹோட்டலில் செய்வது போல சிக்கன் ஈரல் குழம்பு (Chicken earal kulambu recipe in tamil)
#hotel Saranya Kavin -
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் குழம்பு(Chettinadu chicken kulambu recipe in tamil)
# GA4 # Week 23 (Chettinad) Revathi -
-
நெய் சிக்கன் கிரேவி(GHEE CHICKEN GRAVY IN TAMIL)
#ed3சுவையான சீக்கிரம் செய்யக்கூடிய நெய் சிக்கன் கிரேவியை நீங்களும் செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் நன்றி.. Arfa -
சிக்கன் குழம்பு(chicken kulambu recipe in tamil)
#birthday3இட்லி தோசை ஆப்பத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12406657
கமெண்ட்