எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1முட்டை
  2. பாதி வெங்காயம்
  3. 1 பச்சை மிளகாய் சிறிது
  4. சிறிதுகருவேப்பிலை
  5. சிறிது கொத்தமல்லி இலை
  6. தேவையான அளவுஉப்பு
  7. தேவையான அளவுஎண்ணெய்
  8. 1/4டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  9. 1/4டீஸ்பூன் மிளகுத்தூள்
  10. 1 சிட்டிகை மஞ்சள் தூள்
  11. 1 சிட்டிகை கரம் மசாலா
  12. 1 சிட்டிகை சீரகதூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயத்தையும் பச்சை மிளகாயையும் சிறிதாக நறுக்க வேண்டும்

  2. 2

    கருவேப்பிலை மற்றும் மல்லி இலை சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  3. 3

    முட்டையை நன்றாக அடித்து அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய்,கொத்தமல்லி,கருவேப்பிலை மற்றும் மசாலா பொருட்கள்,உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்

  4. 4

    ஒரு குழி கரண்டியில் சிறிது எண்ணெய் சேர்த்து முட்டையை பொரித்தெடுக்கவும்

  5. 5

    கரண்டி ஆம்லெட் ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes