ஹமுஸ்(கொண்டைக்கடலை டிப்)

Sumaiya Shafi @cook_19583866
#nutrient1
மிகவும் சத்தான,புரதம் மற்றும் கால்சியம் நிறைந்த உணவு.அரபு நாடுகளில் பிரபலமான கொண்டை கடலை மற்றும் எள்ளு சேர்த்த டிப் ஹமுஸ்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் எள்ளை வறுத்து,பின் அரைத்து கொள்ளவும்.
- 2
கொண்டைக் கடலையை ஊற வைத்து, வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
ஒரு மிக்ஸி ஜாரில் கொண்டை கடலை,மிளகாய் தூள், உப்பு,எலுமிச்சை சாறு, பூண்டு பல், அரைத்த எள்ளு பொடி,ஆலிவ் எண்ணெய் ஊற்றி நன்கு அரைத்து கொள்ளவும்.
- 4
பின் அதில் மல்லி தழை தூவி,ஆலிவ் எண்ணெய் ஊற்றி பரிமாறவும்.
- 5
சத்தான, சுவையான ஹமுஸ் ரெடி.
- 6
சப்பாத்தியுடன் சாப்பிடுவதற்கு அருமையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
ஹம்முஸ் (Hummus recipe in tamil)
ஹம்முஸ் என்பது வெள்ளை கொண்டைக்கடலையை வைத்து செய்யக்கூடிய ஒரு ஸ்பிரெட் அல்லது டிப். அரபு நாடுகளில் இந்த டிப் மிகவும் பிரபலியமானது. கபூஸ் என்னும் ஒரு ரொட்டிக்கு சேர்த்து சுவைப்பார்கள்.#GA4 #Week8 #Dip Renukabala -
தந்தூரி சிக்கன்
#nutrient1#book#goldenapron3சிக்கனில் புரதம் அதிகமாக உள்ளது,எண்ணையில் பொரிகாததால் உடல் ஆரகோகியத்துக்கு மிகவும் நல்லது.Sumaiya Shafi
-
ஹைதராபாத் ஹலீம்
#nutrient1#bookஎல்லா வகையான பருப்பு வகைகள் நிறைந்த உணவு, மிகவும் ஆரோக்கியமான உணவு.Sumaiya Shafi
-
நட்ஸ் பால்
#nutrient1புரதம் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பால்,பாதாம், வால்நட் நிறைந்த உணவு.Sumaiya Shafi
-
-
-
இறால் மசாலா
#nutrient1 #bookஇறாலில் புரதம், கால்சியம், பொட்டசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளதால், எலும்புகள் சிதைவு ஏற்படாமல் அது பாதுகாக்கும். MARIA GILDA MOL -
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட்
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த உணவாக குழந்தைகளுக்கு செய்து தரலாம் இந்த பாசிப்பருப்பு பிரட் டோஸ்ட். Sowmya Sundar -
-
-
கருப்பு கொண்டைக்கடலை காரக்குழம்பு- செய்முறை1
நான் கொண்டைக்கடலை உபயோகித்து இரண்டு விதமாக காரக்குழம்பு வைப்பேன் .இது என் மாமியார் சொல்லிக்கொடுத்த செய்முறை. இதே முறையில் வெறும் கத்திரிக்காய் அல்லது வெண்டைக்காய் மட்டும் சேர்த்து காரக் குழம்பு வைக்கலாம். BhuviKannan @ BK Vlogs -
-
-
பச்சை பயறு ஸ்டஃப்டு சப்பாத்தி
#குழந்தைகள் டிபன் ரெசிபிகாலை வேளையில் புரதம் நிறைந்த பச்சை பயறு வைத்து குழந்தைகள் விரும்பும் வகையில் செய்து தரலாம் இந்த சப்பாத்தி. Sowmya Sundar -
-
-
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும். Renukabala -
-
மத்தி மீன் குழம்பு
#nutrient1மனித உடல் வளர்ச்சிக்கும்,ஆரோக்கியமான வாழ்விற்கும் மிகவும் அவசியமாக தேவை படுவது புரதச்சத்து, மத்தி மீனில் அதிகம் உள்ளது.Sumaiya Shafi
-
சித்தரான்னா கர்நாடக ஸ்டைல் (chithraanna karnataka style food)
கர்நாடகாவில் உள்ள எல்லா ஹோட்டல்களிலும் இந்த சாதம் மிகவும் பேமஸ். செய்வதும் சுலபம்.#hotel Renukabala -
-
கொய்யாக்காய் சட்னி
#galattaகொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. Nisha Mukilan -
கொய்யாக்காய் சட்னி
#galattaகொய்யா பழத்தில் “வைட்டமின் சி” சத்து அதிகம் இருக்கிறது. இந்த வைட்டமின் சி சக்தி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் மட்டுமே நமது உடலின் நோய் எதிர்ப்பு திறன் வலுவுடன் இருந்து, உடலை வெளியிலிருந்து தாக்க வரும் நோய் நுண்கிருமிகளை எதிர்த்து போராட முடிகிறது. Nisha Mukilan
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12418341
கமெண்ட்