மாங்காய் தொக்கு (Maankai thokku Recipe in Tamil)

Gowri's kitchen @gowri_8292
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மாங்காயைத் தோல் நீக்கி திருப்பி வைத்துக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு சேர்த்து,சிறிது பெருங்காயத்தூள் சேர்த்து அதனுடன் துருவிய மாங்காய் சேர்த்து வதக்கவும்.சிறிது வதங்கியவுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.இதனுடன் மிளகாய்த் தூள் சேர்த்து நன்கு வதக்கி மீதமுள்ள நல்லெண்ணெய் சேர்க்கவும். மாங்காய நன்கு சுருண்டு வரும்போது அதில் வெல்லத்தை சேர்த்து கலக்கவும் கடைசியாக வெறும் வாணலியில் வறுத்து அரைத்த வெந்தயப்பொடி சேர்க்கவும்.
- 2
வெந்தயப் பொடி சேர்த்த பிறகு அதிக நேரம் அடுப்பில் வைக்காமல் கலந்து இறக்கினால் சுவையான மாங்காய் தொக்கு தயார்😋😋😋
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்..


மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)
#arusuvai3


மாங்காய் தொக்கு
#3m


மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)
#arusuvai 3


மாங்காய் தொக்கு(mango thokku recipe in tamil)
ஆங்கில புத்தாண்டு-2023 வாழ்த்துக்கள்.அனைவருக்கும் பிடித்த, காரம், இனிப்பு,புளிப்பு கலந்த தொக்கு.


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன்


மாங்காய் தொக்கு
#நாட்டுகாய்


41.மாங்காய் தொக்கு - கோடை ஸ்பெஷல்
தயிர் சாதத்துடன் மிக நன்றாக இருக்கும்.


ஈசி மாங்காய் ஊறுகாய்


மாங்காய் தொக்கு
# every day2


மாங்காய் தொக்கு (Maankaai thokku recipe in tamil)
#ap


மாங்காய் தொக்கு😋🥭 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 எனக்கு மிகவும் பிடித்தமான மாங்காய் தொக்கு.


மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
#birthday2


மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
எங்க அம்மாக்கு ரொம்ப பிடித்த டீஷ்


நெல்லிக்காய் தொக்கு (Nellikaai thokku recipe in tamil)
#arusuvai3


கறிவேப்பிலை தொக்கு(kariveppilai thokku recipe in tamil)
மிகவும் எளிமையானது சாப்பாட்டிற்கு கூட நன்றாக இருக்கும்


மாங்காய் தொக்கு (Maankai thokku recipe in tamil)
Mango


மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
#mango #family


வெந்தய மாங்காய் ஊறுகாய் (Venthaya maankaai oorukaai recipe in tamil)
#arusuvai4


மாங்காய் ஊறுகாய்
#3M


மாங்காய் தொக்கு😋😋 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 ஈஸியாக செய்யலாம் தொக்கு வகைகள் மாங்காய் தொக்கு எனக்கு மிகவும் பிடித்தது.


கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை...


மாங்காய் சாதம்
#combo4#week4


மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன்.


வடுமாங்காய் ஊறுகாய் (Vadumaankaai oorukaai recipe in tamil)
#arusuvai3


தக்காளி தொக்கு(Tomato thokku recipe in tamil)
#ed1


இஞ்சி தொக்கு(inji thokku recipe in tamil)
#ed3


மாங்காய் ஊறுகாய்
#book


மாங்காய் கார குழம்பு(mango kara kulambu recipe in tamil)
#DGமாங்காய் சீசன் என்பதினால் மாங்காய் வைத்து கார குழம்பு செய்து பார்த்ததில் சுவையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.... 😋


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12449269
கமெண்ட்