பீட்ரூட் நட்ஸ் அல்வா (Beetroot nuts halwa Recipe in Tamil)

#nutrient2 பீட்ரூடில் வைட்டமின் பி உள்ளது பாதாமில் வைட்டமின் ஈ உள்ளது முந்திரியில் வைட்டமின் பி உள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீட்ரூட் தோல் நீக்கி நறுக்கி மிக்ஸியில் 2 கப் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி கொள்ளவும்
- 2
கார்ன் ப்ளார் மாவை சிறிது தண்ணீர் ஊற்றி கட்டியில்லாமல் கரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் பீட்ரூட் சாறு, கரைத்து கார்ன் ப்ளார், சர்க்கரை சேர்த்து கலந்து கொதிக்க விடவும்
- 4
கொதிக்கும் பொழுது சிறிது நெய் சேர்க்கவும்
- 5
இடைவெளி விட்டு அவ்வப்போது நெய் சேர்த்து கிளறவும்
- 6
நெய் தடவிய தட்டில் சிறிது அல்வாவை விட்டு உருட்டி பார்த்தால் உருண்டு வரும் அது தான் பதம் அப்போது நறுக்கிய பருப்பு சிறிது அதில் போட்டு கலந்து விடவும்
- 7
ஒரு கிண்ணத்தில் பட்டர் பேப்பரை வைத்து அதில் நறுக்கிய பருப்பை சிறிது தூவி அல்வாவை கொட்டி அதன் மேலும் நறுக்கிய பருப்பை தூவவும்
- 8
3 மணி நேரம் ஆறவிட்டு கிண்ணத்தில் இருந்து வெளியே எடுத்து அதனை வெட்டி பரிமாறவும்
- 9
சுவையான சத்தான பீட்ரூட் நட்ஸ் அல்வா தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீட்ரூட் அல்வா (Beetroot Halwa)


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)


பீட்ரூட் அல்வா (beetroot halwa recipe in tamil)


பீட்ரூட் (ரெட்)அல்வா (Beetroot halwa recipe in tamil)


பீட்ரூட் அல்வா(beetroot halwa recipe in tamil)


ஜவ்வரிசி பீட்ரூட் அல்வா (Sabudana beetroot halwa recipe in tamil)


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)


பீட்ரூட் அல்வா (Beetroot halwa recipe in tamil)


நட்ஸ் பால் (Nuts ball Recipe in Tamil)


பீட்ரூட் அல்வா (Beetroot Alwa Recipe in Tamil)


*நட்ஸ், ஆட்டா அல்வா*(nuts and atta halwa recipe in tamil)


மட்டன் 65 (Mutton 65 Recipe in Tamil)


பீட்ரூட் அல்வா


பீட்ரூட் ஹல்வா (beetroot halwa recipe in tamil)


பேரிச்சம்பழம் பீட்ரூட் ரோல் (Peritcham pazha beetroot roll recipe in tamil)


பீட்ரூட் ஜவ்வரிசி பாயாசம்(beetroot sago payasam recipe in tamil)


பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)


கேரட் அல்வா(Carrot halwa recipe in tamil)


பீட்ரூட் மஸ்கோத் அல்வா (Beetroot mascoth halwa recipe in tamil)


பீட்ரூட் பொடி பால் (Beetroot podi paal recipe in tamil)


பீட்ரூட் கீர் /Beetroot Kheer (Beetroot kheer Recipe in Tamil)


சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa Recipe in Tamil)


பீட்ரூட் ஸ்வீட் (Beetroot sweet recipe in tamil)


சுரைக்காய் அல்வா (Suraikkaai halwa recipe in tamil)


ஹார்டின் பீட்ரூட் கேசரி (Beetroot kesari recipe in tamil)


கேரட் பீட்ரூட் கோதுமை மாவு ஹல்வா(Carrot Beetroot wheat halwa recipe in tamil)

கமெண்ட் (5)