தக்காளி சாதம்

Sudharani // OS KITCHEN @cook_1_6_89
#nutrient2
மிகவும் ஈசியா அதே சமயம் மிகவும் ருசியாக செய்ய ஏற்ற சாதம்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் விட்டு சூடானதும் கடுகு சோம்பு சேர்த்து வெடிக்க விட்டு நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 2
பின் நறுக்கிய தக்காளி மற்றும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
தக்காளி நன்கு வதங்கி சுண்டியதும் உதிராக வடித்த சாதம் மற்றும் மீதமுள்ள நெய் மற்றும் கொத்தமல்லி தழை பரவலாக தூவி கிளறவும்
- 4
மெல்லிய தீயில் ஒரு 5 நிமிடங்கள் வரை மூடி வைத்து திறந்து பின் மீண்டும் ஒரு முறை நன்கு கிளறி இறக்கி சூடாக பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
தக்காளி சாதம்
#onepotஎந்த விதமான மசாலா தூள் இல்லாமல் வெறும் தக்காளி ருசியில் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
தயிர் சாதம்
#Everyday2அடிக்கிற வெயில அடுப்பு பக்கம் நிற்கவே முடியாது இதுல மதிய நேரத்தில கூட்டு பொரியல் கிரேவி இப்படி வேர்க்க விறுவிறுக்க செய்ய மிகவும் சிரமமாக இருக்கும் அத தவிர்க்க இந்த மாதிரி சுடச்சுட சாப்பாடு மட்டும் வைத்து சிம்ப்ளா தயிர் சாதம் செஞ்சா அசத்தலா இருக்கும் Sudharani // OS KITCHEN -
தக்காளி சாதம்
#Everyday2#Tvஅறுசுவை இது தனிசுவை நிகழ்ச்சியில ரேவதி சண்முகம் அம்மா சொல்லி கொடுத்த சிம்ப்ளான ஒரு ரெசிபி சமையலுக்கு புதுசு அடுப்பு பக்கம் போகாதவங்க கூட மிகவும் எளிய முறையில இந்த ரெசிபி செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
பிரசாதம் காம்ப்போ (Prasadam combo recipe in tamil)
#poojaமூன்று விதமான சாதம் எங்க அம்மா காலத்தில நவராத்திரி என்றால் கடைசி ஒன்பதாவது நாள் ஒன்பது வகையான சாதம் செய்து சாமிக்கு நெய் வேத்தியம் செய்து படைப்பார்களாம் இப்போ செய்யறது விட சாப்பிட தான் பலமா யோசிக்க வேண்டும் சாமிக்கு படைத்தாலும் சாப்பிட போவது நாம் தான எப்படி சாப்பிடுவது அதுதான் சிம்ப்ளா மூன்று சாதம் மட்டுமே Sudharani // OS KITCHEN -
-
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
-
கோவைக்காய் ரைஸ்
Kids 3குழந்தைகள் காய் சாப்பிட மிகவும் அடம்பிடிப்பார்கள் இந்த மாதிரி கலவை சாதத்தை வெவ்வேறு வகையில் வெவ்வேறு காய்கறிகளை பயன்படுத்தி செய்யலாம் , என்னுடைய பசங்களுக்கு அம்மா ஸ்பெஷல் இந்த சாதம் , காய் நறுக்குவது மட்டும் சற்று வேலை காய் இருப்பதே தெரிய கூடாது அந்த அளவிற்கு மிகவும் பொடியாக நறுக்கவும் நார்மல் துண்டுகளாக நறுக்கி செய்தால் சவுகரியமாக எடுத்து அப்படியே தள்ளி வெச்சிருவாங்க Sudharani // OS KITCHEN -
-
முளைகட்டிய கொண்டைகடலை சாதம்
#அரிசி வகை உணவுகள்முளைகட்டிய கருப்பு கொண்டைகடலை உபயோகப்படுத்தி செய்த சத்தான சாதம். Sowmya Sundar -
-
-
-
-
-
பாவ்பாஜி மசாலா கலவை சாதம்(pav bhaji masala rice recipe in tamil)
#made4இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு மிகவும் நன்றாக இருக்கும் வடநாட்டில் ரோட்சைட் சூடா மணமா செமயா இருக்கும்பொதுவாக கலவை சாதம் என்பது சமையலை மிகவும் எளிய முறையில் அவசரமாக செய்வது அதை கொஞ்சம் சத்துக்கள் நிறைந்த காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை பயன்படுத்தி ஆரோக்கியமாக செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
லஞ்ச் காம்போ (mini Lunch combo)
#karnatakaகர்நாடகா மாநிலத்தில் பாரம்பரியமான சில உணவுகளை சேர்த்து மொத்தமாக மினி லஞ்ச் காம்போ வாக கொடுத்துள்ளேன் சிம்ப்ளா அதே சமயம் ருசியில் வித்தியாசமாகவும் இருக்கும் இந்த உணவுகள்ராகி முட்டூ (ராகி களி)உப்பு நசுரூ (உப்பு சாறு)வாங்கி பாத்கீரை கூட்டுசாதம்வெங்காய வடகம் Sudharani // OS KITCHEN -
-
ராஜ்மா மசால்
#lockdownஊட்டிக்கு சுற்றுலா சென்ற போது வாங்கிய பீன்ஸ் கொட்டை இந்த சூழ்நிலையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது Sudharani // OS KITCHEN -
-
-
மசாலா முட்டை கறி
#immunity _ #bookவிட்டமின் டி சத்து அதிகம் நிறைந்தது முட்டை, நமது உடலில் விட்டமின் டி சத்து எலும்புகளின் உறுதிக்கு மிகவும் முக்கியமானது, முட்டை திசுக்களின் செயல்பாட்டிற்கும், உறுப்புகளின் வளர்ச்சிக்கும் உதவ கூடியது, அதிக புரதம் நிறைந்தது, எலும்புகளின் வளர்ச்சிக்கும் பற்களின் உறுதிக்கும் ஏற்றது, மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள வெங்காயம் பாக்டீரியாவை அழித்து நச்சுக்களை வெளியேற்ற கூடியது Sudharani // OS KITCHEN -
-
-
தக்காளி சாதம் (Thakkali satham recipe in tamil)
#kids3என்னோட குழந்தையின் மிக மிக பிடித்த லஞ்ச் பாக்ஸ் சாதம்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12469457
கமெண்ட்