பயத்தம்பருப்பு கஞ்சி

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

பயத்தம்பருப்பு கஞ்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேருக்கு
  1. பயத்தம் பருப்பு 100 கிராம்
  2. பொன்னி பச்சரிசி 200 கிராம்
  3. இஞ்சி சிறிய துண்டு தட்டியது
  4. பூண்டு உரித்தது 10 பல்
  5. சின்ன வெங்காயம் 20
  6. வெந்தயம் ஊற வைத்தது 1 ஸ்பூன்
  7. எண்ணெய் 2 ஸ்பூன்
  8. கடுகு உளுந்து தாளிக்க
  9. தக்காளி நறுக்கியது 2
  10. பெரிய வெங்காயம்நறுக்கியது1
  11. பச்சைமிளகாய் 2
  12. சீரகம் அரை ஸ்பூன்
  13. தேங்காய்த் துருவல் ஒரு கப்
  14. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் பயத்தம் பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    குக்கரில் எண்ணெய்ஊற்றி கடுகு உளுந்து தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும் சீரகம் வெந்தயம் உப்பு தேவைக்கேற்ப சேர்க்கவும்

  3. 3

    பூண்டு வெங்காயம் சேர்க்கவும் தேங்காய் துருவலை சேர்க்கவும் மிளகாய் சேர்த்து வறுத்து வைத்த பயத்தம் பருப்பை சேர்த்து 8 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அரிசியை சேர்த்து நன்றாக கொதி வந்ததும் குக்கரை மூடி 4விசில் விட்டு

  4. 4

    அடுப்பை அனைத்து விடவும் நன்றாக ஆறவிடவும்

  5. 5

    ஆறியதும் திறந்து பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும் சத்து மிகுந்த பயத்தம் கஞ்சி ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
நிலா மீரான்
அன்று

Similar Recipes