ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் (Apricot upside down cake recipe in tamil)

Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
UK
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 100கி மைதா
  2. 1முட்டை
  3. 1 தேக்கரண்டியளவு வெண்ணிலா எசன்ஸ்
  4. 1/2 தேக்கரண்டியளவு பேக்கிங் பவுடர்
  5. 1/4 தேக்கரண்டியளவு பேக்கிங் சோடா
  6. 2 மேஜைக்கரண்டி எண்ணெய்
  7. 50கி சர்க்கரை

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு பாத்திரத்தில் முட்டை, சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ், எண்ணெய் அனைத்து சேர்த்து நன்கு பீட் செய்து கொல்லவும்

  2. 2

    அதனுடன் பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், மைதா அனைத்தும் சேர்த்து கிளறி

  3. 3

    ஒரு கப்பில் வெண்ணெய் தடவி அதில் ஆப்ரிகாட் மற்றும் செர்ரி பழங்கள் அடுக்கி அதன்மேல் கலந்து வைத்த மாவு ஊற்றி அவனில் 180டிகிரியில் 25நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்

  4. 4

    சுவையான இரும்பு சத்து நிறைந்த ஆப்ரிகாட் அப்சைடு டவுன் கேக் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Gomathi Dinesh
Gomathi Dinesh @cook_19806205
அன்று
UK

Similar Recipes