ஆரஞ்சு ஜூஸ்

Soundari Rathinavel
Soundari Rathinavel @soundari

#nutrient2
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் நிறைய வைட்டமின்கள் உள்ளது.நமது உடம்பு மிகவும் சோர்வாக இருக்கும் பொழுது ஆரஞ்சு ஜூஸ் குடித்தால் களைப்பு நீங்கி தெம்பாக இருக்கும்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

ஆரஞ்சு பழம் 2 பரிமாறுவது
  1. தண்ணீர் அரை டம்ளர்
  2. சர்க்கரை ஒரு ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஆரஞ்சு பழத்தை கழுவி தோலுரித்து கொட்டையை நீக்கிவிட்டு பழச் சுளைகளை மிக்ஸி ஜாரில் போட்டு அரை டம்ளர் நீர் சர்க்கரை ஒரு ஸ்பூன் விட்டு அரைத்து எடுத்தால் ஆரஞ்சு ஜூஸ் தயார்.குழந்தைகளுக்கு காலை 11 மணி அளவில் இதை குடிக்க கொடுக்க வேண்டும்.உடம்புக்கு மிகவும் நல்லது நோய் எதிர்ப்பு சக்தி கூடும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Soundari Rathinavel
அன்று

Similar Recipes