ஆரஞ்சு பழத்தோல் துவையல்(நார் சத்து உள்ளது)

Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
Erode

ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி போடாமல் அதில் உள்ள சத்துக்களை சரியான முறையில் பயன்படுத்தி தோலில் உள்ள 100 கிராம் நார் சத்து நமக்கு சுலபமாக கிடைக்கும் வகையில் செய்யலாம்..இதில் மேலும் பல சத்துக்கள் உள்ளன.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஆரஞ்சு பழ தோல் - 2 பழத்திற்கு உ‌ரிய தோல்
  2. உளுந்து பருப்பு - 1/2 கைபிடி
  3. கடலை பருப்பு - 1/2 கைபிடி
  4. காய்த்த வத்தல் - 4
  5. புளி - லெமன் size
  6. கடுகு - 1 ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் - சிறிது
  8. உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடுப்பில் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து பரு‌ப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும்

  2. 2

    பின் கடுகு, புளி, காய்ந்த மிளகாய்,ஆரஞ்சு தோல் போட்டு வறுக்கவும். அதன் பிறகு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பொன் நிறமாக மாறி வரும் போது அடுப்பை அணைத்து விடவும்

  3. 3

    பின் இவை அனைத்தும் மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்

  4. 4

    அவ்வளவுதான் சுவையான துவையல் ரெடி ✌️

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Uma Nagamuthu
Uma Nagamuthu @cook_22998513
அன்று
Erode
I am happiest mother in the world
மேலும் படிக்க

Similar Recipes