தக்காளி கோதுமை தோசை (Thakkali kothumai dosai Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளி, வெங்காயம், மல்லித்தழை மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
- 3
பின்னர் பச்சை மிளகாய், தக்காளி, தேவைக்கு உப்பும் சேர்த்து வதக்கவும்.
- 4
எல்லாம் நன்றாக வெந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி சிறிது நேரம் ஆற வைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதில் தேவைக்கு உப்பு, தக்காளி வெங்காயக் கலவை, ஜீரகம், மல்லித்தழை போட்டு தோசை மாவு பதத்திற்கு நன்றாக கலக்கவும்.
- 6
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து அதில் மாவை ஊற்றி தோசைகளாக சுட்டு எடுக்கவும்.
- 7
அருமையான சுவையில் தக்காளி கோதுமை தோசை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
மொரு மொரு கோதுமை தோசை (Kothumai dosai recipe in tamil)
#Ownrecipeகோதுமை தோசை என்றால் யாருக்குமே பிடிக்காது அது சாப்பிடுவதற்கு பிசுபிசுப்பாக இருக்கும் ஆனால் அதனுடன் சில பொருட்களை சேர்த்து நாம் செய்யும் போது கிரிஸ்பியாக தோசை சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
கோதுமை ரொட்டி (Kothumai rotti recipe in tamil)
#breakfastகோதுமை மாவில் பூரி சப்பாத்தி புட்டு ஆகிவை செய்வது போல ரொட்டியும் செய்யலாம். Nithyakalyani Sahayaraj -
கலர்ஃபுல் தக்காளி தோசை (Thakkali dosai recipe in tamil)
#my favourite own recipeதக்காளி சுவையானது அது சருமத்திற்கு நல்லது Pushpa Muthamilselvan -
-
-
-
-
-
-
-
கோதுமை அடை (Kothumai adai recipe in tamil)
இட்லி தோசை மாவு இல்லாத நிலையில் ஆரோக்கியமாக சுலபமான முறையில் செய்ய கூடிய கோதுமை அடை. எடை குறைய, Batchlars கும் ஏற்ற காலை மாலை உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
More Recipes
- முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
- தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
- கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)
- மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)
- கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12522930
கமெண்ட்