தர்ப்பூசணித் தோல் காரக் கறி (Tharboosani thol kaarakari Recipe in Tamil)

இதில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் உள்ளது. நார் சத்துமிக்கது. இரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடம்பில் உப்புசேராமல் தடுத்து , சிறுநீரில் கல்லை கரைத்து வெளியேறச் செய்யும். #book #nutrient3
தர்ப்பூசணித் தோல் காரக் கறி (Tharboosani thol kaarakari Recipe in Tamil)
இதில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் உள்ளது. நார் சத்துமிக்கது. இரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடம்பில் உப்புசேராமல் தடுத்து , சிறுநீரில் கல்லை கரைத்து வெளியேறச் செய்யும். #book #nutrient3
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தர்ப்பூசணியின் தோல் பகுதியில் உள்ளது வெள்ளை பக்கத்தை எடுத்து, பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
உப்பு, காரம், மஞ்சள் தூள் கலந்து, பத்து நிமிடங்கள் வைக்கவும். பின்னர் ஐந்து நிமிடங்கள் ஆவியில் வேகவிடவும்.
- 3
வாணலியை சூடு செய்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, கால் டீஸ் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து பொறிந்ததும் வெந்த காய் சேர்த்து நன்கு கலந்து அம்சூர் பவுடர், தேங்காய், சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்த விழுது சேர்த்து கொஞ்சம் வதக்கி இறக்கவும்.
- 4
இப்போது தர்ப்பூசணி தோல் காரக்கறி தயார்.
- 5
சத்தத்துடன் சாப்பிடலாம்.துருவி இதே முறையில் செய்தால் தோசைக்கு நடுவில் வைத்து ஸ்ப்புடு தோசை செய்யல
- 6
சுவையான இந்த கறி உங்கள் சுவைக்கு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
கத்தரிக்காயில் நிறைய சத்துக்கள் உள்ளது. ஆனால் நிறையபேர் சாப்பிடுவதில்லை. மிகவும் சுவையானது.சுவையான காய்களில் இதுவும் ஒன்று. இதில் இரும்பு மற்றும் நார் கொஞ்சம் உள்ளது.#book #nutrient 3 Renukabala -
கருப்பு கடலைக் கறி (Karuppu kadalai kari recipe in tamil)
இந்த கடலையில் இரும்பு சத்து, நார் சத்து பொட்டாசியம் போன்ற நிறைய ஊட்டச் சத்துக்கள் உள்ளதால் எலும்பு, நரம்புகளை வலுவடையச் செய்யும். உடலை உறுதியாக வைத்திருக்கும். நார் சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத் திறனை அதிகரிக்கும். அதனால் இரத்த்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். #nutrient 3 Renukabala -
அவரைக்காய் பொரியல்
நார் சத்து அதிகம் உள்ளது. தாய்மை காலத்தில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும் #mom Sundari Mani -
பர்ப்பிள் கேப்பேஜ் வதக்கல் (Purple cabbage fry) (Purple cabbage fry recipe in tamil)
இந்த பர்ப்பிள் கேப்பேஜ் மிகவும் சத்துக்கள் நிறைத்தது. வயிறுஉப்புசம், அஜீரணம், கேன்சர், இதயம் சார்ந்த எல்லா நோய்களையும் கட்டுப்படுத்தும். புரதம், வைட்டமின் சத்துக்களும் இதில் உள்ளது. சாலட், பொரியல் எல்லாம் செய்து சுவைக்கலாம். Renukabala -
மோர் குழம்பு (Morkulambu Recipe in Tamil)
வெள்ளை பூசணி நிறைய வைட்டமின்களை கொண்டுள்ளது. வைட்டமின் A, B2, C, E உள்ளது.உடம்பில் நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும். #book #nutrient2 Renukabala -
மாம்பழ புளிசேரி (Mambazha pulissery recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
தர்பூசணி தோல் அல்வா..
#NP2 ..தர்பூசனி பழத்தை சாப்பிட்டு விட்டு மேல் தோலை தூக்கி எறிந்து விடுவது வழக்கம் .. அதிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. அதை வைத்து அல்வா செய்து முயற்சித்து பார்த்ததில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு ருசியாக இருந்தது... Nalini Shankar -
பாகற்காய் கறி (Baakarkaai curry Recipe in Tamil)
இதில் அதிகம் கால்சியம் சத்தும், வைட்டமின் B1, B2, B3, வைட்டமின் c நிறைந்துள்ளதது. இரத்தத்தை சுத்தமாக வைக்கிறது. #book #nutrient2 Renukabala -
*ஸ்வீட் கார்ன், க்ரீன் பீஸ், சுண்டல்*(sweetcorn green peas sundal recipe in tamil)
#HJசுண்டல் மிகவும் ஆரோக்கியமான ரெசிபி. இதில் நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளன. Jegadhambal N -
-
காயி சாசிவே சித்தரான்னம் (Kayi sasive chithranna recipe in tamil)
சித்தரான்னம் கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவிரைவில் செய்யக்கூடிய இந்த உணவு காலை நேரத்திலும் கூட எல்லா ஹோட்டல், சின்ன ரோட்டு சைடு கடைகளில் கூட எளிதில் கிடைக்கும் ஒரு பேமஸ் உணவு. இதில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. காயி சாசிவே சித்தரான்ன என்பது தேங்காய் சேர்த்து செய்யும் சாதம்.#Karnataka Renukabala -
*சேனைக் கிழங்கு துவையல்*(senai kilangu thuvayal recipe in tamil)
#YPசேனைக் கிழங்கில், உடலுக்கு தேவையான அளவு சத்துக்கள் உள்ளது. அதில் துவையல் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். செய்வது சுலபம். Jegadhambal N -
வாழைப் பூ பொரியல் (Vazhaipoo poriyal Recipe in Tamil)
வாழை பூ மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிட சர்க்கரை அளவு குறையும். நார் சத்தும் நிறைந்துள்ளது. #book #nutrient3 Renukabala -
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
கறிவேப்பிலை பிச்சுபோட்ட சிக்கன் (Kariveppilai pichu potta chicken recipe in tamil)
#family #nutrient3 கறிவேப்பிலையில் நிறைய சத்துக்கள் உள்ளன.. நார்ச்சத்து, இரும்பு சத்தும் உள்ளது.. Muniswari G -
மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3(மங்காவில் நார் சத்து உள்ளது, புதினாவில் இரும்பு மற்றும் நார் சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
உருளை கிழங்கு, குடை மிளகாய் மசாலா (Urulkaikilanku kudaimilakaai masala Recipe in tamil)
நார் சத்து நிறைய உள்ளது. சப்பாத்திக்குதுணை உணவாக பொருந்தும். #nutrient3 Renukabala -
முருங்கைக் கீரை, பூ பொரியல்
#cookerylifestyle முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது... முருங்கைப் பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது.. Muniswari G -
தர்பூசணி தோல் குருமா (Tharboosani thol kurma Recipe in Tamil)
தர்பூசணி பழத்தில் வெள்ளையான நிற சதைப்பகுதியில் செய்த குருமா Lakshmi Bala -
முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.#book #nutrient1 Renukabala -
திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த தினையில் உடலுக்கு பலத்தை தரும் இரும்பு, புரதம், மாவு சத்து, மினரல், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து .போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. திணை இதயம் நரம்பு மண்டலத்தை சீராக செயல் படுத்தும். கொழுப்பு, இரத்த அழுத்தத்தை தடுக்கும். அந்த தினையை வைத்து ஒரு சுவையான கார கொழுக்கட்டை செய்துள்ளேன்.#steam Renukabala -
தர்பூசணி துவையல் (Tharboosani thuvauyal Recipe in Tamil)
தர்பூசணி இதயம் முதல் சிறுநீரகம் வரை அனைத்தையும் காக்கும் நிவாரணி. வைட்டமின் A, B, C இன்னும் நிறைய சத்துக்கள் கொண்டது. இரத்தத்தை சீராக செய்து இதய நோயை குணமாகும். #book #nutrient 2 Renukabala -
மாம்பழ மோர் குழம்பு (Maambazha morkulambu Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #book #mango Sarojini Bai -
பரங்கிக்காய் தோல் துவையல்(parangikkai thol thuvayal recipe in tamil)
வேண்டாம் என்று தூக்கிப் போடாமல்,பரங்கிக்காயில், அதன் தோல், மற்றும் உள்ளே இருக்கும் சதை பகுதி கொண்டு சூப்பரான துவையல் செய்யலாம்.சுடு சாதத்தில், நெய்( அ) ந.எண்ணெய் விட்டு சாப்பிட்டால் டேஸ்ட்டாக இருக்கும்.சுட்ட அப்பளம் ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
சியா பிரதமன் (Chia pradaman recipe in tamil)
#poojaஉடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ள சியா விதைகள் பிரதமன் Vaishu Aadhira -
தோல்உளுந்தங்களி (Thol ulunthankali recipe in tamil)
தோல் உளுந்து நம் உடலுக்கு அதிக வலிமை தரும் பொருளாகும்..அதிலும் இளம்பெண்களுக்கு மிகவும் நல்லது.இந்த தோல் உளுந்துடன் வெல்லம்,நல்லெண்ணை சேர்த்து செய்யும் களி உடலுக்கு மிகவும் நல்லது. Dhivya Shankar -
அவரைக்காய் பொரியல்
#momஅவரைக்காய் நிறைய மருத்துவ குணம் கொண்டது. இதில் நிறைய புரதசத்தும், குறைந்த கொழுப்பு சத்தும் உள்ளது. தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் உள்ளது. பிஞ்சு அவரை காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்தால் பித்தம் குறையும். உடல் பருமன், கை கால் மறத்தல், சர்க்கரை நோய், தலை சுற்றல் எல்லாவற்றையும் குறைகிறது. Renukabala -
சிகப்பு அவல் காய்கறி உப்புமா(Red flattern rice vegetable upma)
#Cookerylifestyleசிகப்பு அவல் நிறைய சத்துக்கள் நிறைந்தது. இதில் கால்சியம், இரும்பு சத்து,மெக்னீசியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. விட்டமின் சி அதிகம் உள்ளது. ஊட்ட சத்துக்கள் நிறைந்த சிகப்பு அவல் கொண்டு செய்யும் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானது. Renukabala
More Recipes
- முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
- தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
- கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)
- கத்தரிக்காய் புளிக்குழம்பு(Kathirika Pulikulambu Recipe in Tamil)
- மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)
கமெண்ட் (2)