மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மத்தி மீனை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது அதற்கு தேவையான மாங்காய் தக்காளி பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். - 2
மசாலா தயார் செய்யும் இஞ்சி சாறு அரை கப் துருவிய தேங்காய் அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி வத்தல் தூள் அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள் 5 சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
- 3
இப்பொழுது சுத்தம் செய்து வைத்திருக்கும் மத்திய மீனோடு மாங்காய் தக்காளி பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் புளி தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். கொதிக்கும்போது அதோடு தேவைக்கு உப்பு மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும்.
- 4
சுவையான மாங்காய் மத்தி மீன் குழம்பு ரெடி. நன்றி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
#arusuvi2 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
-
-
மண் மணக்கும் மீன் குழம்பு(Meen kulambu recipe in tamil)
மண் வாசனை ஓடு மணக்கும் மீன் குழம்பு#arusuvai2#goldenapron3 Sharanya -
-
-
-
-
-
மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3(மங்காவில் நார் சத்து உள்ளது, புதினாவில் இரும்பு மற்றும் நார் சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மீன் குழம்பை சாதத்துடன் இட்லி தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் சுவையுடன் உடம்பிற்குத் தேவையான B12நிறைந்துள்ளது. Sasipriya ragounadin -
-
-
-
மத்தி மீன் குழம்பு(matthi meen kulambu recipe in tamil)
இந்த மீன் குழம்பு சுவையானது, ஒமேகா 3 அதிகம் உள்ள மீன் வகைகளில் ஒன்று. #DG punitha ravikumar -
மாங்காய் குழம்பு (Maankaai kulambu recipe in tamil)
#mango #family Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
More Recipes
கமெண்ட்