கோதுமை பக்கோடா (Kothumai pakoda Recipe in Tamil)

Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359

கோதுமை பக்கோடா (Kothumai pakoda Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 3கரண்டி கோதுமை மாவு
  2. 2வெங்காயம்
  3. 1ஸ்பூன் மிளகாய் தூள்
  4. 1/2ஸ்பூன் சோம்பு
  5. 1ஸ்பூன் எண்ணெய்
  6. தேவையான அளவுஉப்பு
  7. சிறிதுகறி வேப்பிலை
  8. தேவையான அளவுதண்ணீர்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வெங்காயதை நீளமாக வெட்டி கொள்ளவும்.

  2. 2

    கோதுமை மாவில் உப்பு, மிளகாய் தூள், சோம்பு, கறி வேப்பிலை, வெங்காயம், எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து மாவை பிசைந்து கொள்ளவும்.

  4. 4

    எண்ணெய் ஊற்றி பொரித்து எடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Narmatha Suresh
Narmatha Suresh @cook_20412359
அன்று

Similar Recipes