முட்டைகோஸ் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Muttaikosh leftover rice balls recipe in tamil)

Fathima Beevi Hussain @cook_20253685
முட்டைகோஸ் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Muttaikosh leftover rice balls recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் லெப்ட்ஓவர் ரைஸ், துருவிய முட்டைகோஸ், வெங்காயம், கருவேப்பில்லை, கொத்த மல்லி மற்றும் புதினா சேர்க்கவும்.
- 2
பின்பு இஞ்சி பூண்டு விழுது, கடலை மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், கரம் மசாலா தூள், மிளகு சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 3
நன்றாக பிசைந்து வைக்கவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடான பின் சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை பொறித்து எடுக்கவும்.
- 5
சுவையான முட்டைகோஸ் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பீட்ரூட் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Beetroot leftover rice balls recipe in tamil)
#book#nutrient3 Fathima Beevi Hussain -
-
வெஜிடபிள் பால்ஸ்(vegetable balls recipe in tamil)
#potஇந்த பால்ஸ் காய்கறிகள் சேர்த்த ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
ஈஸி ஆனியன் ரிங்க்ஸ் (Easy onion rings Recipe in Tamil)
#goldenapron3#book#nutrient2 வெங்காயத்தில் வைட்டமின் பி மற்றும் சி உள்ளது. Fathima Beevi Hussain -
-
-
-
-
-
-
-
-
-
வெஜ் முட்டைகோஸ் கோலா உருண்டை (Veg muttaikosh kola urundai recipe in tamil)
நம் அன்றாட வாழ்வில் ஆறு சுவைகளை உண்டு வருகிறோம் அதுபோல் இந்த வார போட்டியில் கேட்கப்பட்டிருக்கும் துவர்ப்பு சுவையில் கூடிய இந்த சுவையான முட்டைகோஸ் கோலா உருண்டை எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க.#arusuvai5 ARP. Doss -
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
காபிசிகம் சீஸ் பால்ஸ்(capsicum cheese balls recipe in tamil)
#CDY சீஸ் குழைந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது .... அத்துடன் உருளைக்கிழங்கு, காபிசிகம் சேர்த்து செய்தால் அவர்கள் சந்தோஷத்துக்கு அளவே கிடையாது ....எங்கள் வீட்டில் குழந்தைகலுக்கு பிடித்தமான் காபிசிகம் சீஸ் பால்ஸ்..... செய்முறை.. Nalini Shankar -
-
-
-
-
-
வெஜ் ரைஸ் கட்லட்(veg rice cutlet recipe in tamil)
பொட்டேட்டோ சேர்த்து செய்வதால் இது ஒரு ஆரோக்கியமான உணவாகும். உடலுக்கு புரோட்டின் சத்து கிடைக்கின்றது. மாலை நேரத்தில் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது. Lathamithra -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12553072
கமெண்ட்