பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)

எங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும்.
பன்னீர் 65 (Paneer 65 Recipe in Tamil)
எங்க வீட்ல இருக்குற எல்லாருக்கும் பன்னீர் ரெசிபி ரொம்ப பிடிக்கும் அதுலயும் பன்னீர் 65 ரொம்பவே பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீர் துண்டுகளை ஒரு மிக்சிங் பவுலில் எடுத்து கொண்டு அதில் மிளகாய்த்தூள், அரிசி மாவு சேர்க்கவும்.
- 2
பிறகு கார்ன்ப்ளார் மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்க்கவும்.
- 3
பிறகு இரண்டு டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு பிசறி ஒரு மணி நேரம் ஊற வைத்து விடவும்.
- 4
பின் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பன்னீர் துண்டுகளை கொஞ்சம் பகுதியை மட்டும் போட்டு மிதமான தீயில் வைத்து பொரித்து எடுக்கவும்
- 5
மீதமுள்ள பன்னீர் துண்டுகளையும் போட்டு நன்கு பொரித்து எடுக்கவும்
- 6
பன்னீர் 65 டேஸ்டியான ஒரு ரெசிபி. சத்தானதும் கூட இஞ்சி பூண்டு சேர்ப்பதால் செரிமானம் உள்ளது. பன்னீர் அதிக கால்சியம் சத்து உள்ளது. மாலை நேர சிற்றுண்டியாக செய்து சாப்பிடலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
பன்னீர் பாப்கார்ன் (Paneer Popcorn Recipe in Tamil)
#பன்னீர்/மஷ்ரூம்மாழைநேரத்தில் குழந்தைகளுக்கு சத்தான, சுவையான ஸ்னாக்ஸ் செய்யலாம் என்று யோசித்தால் இந்த பன்னீர் பாப்கார்ன் செய்து கொடுங்கள்.. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சுலபமாக செய்யலாம் அதுவும் 15 நிமிடத்தில்.. Santhanalakshmi S -
-
-
பன்னீர் தோசை (Paneer Dosa Reicpe in Tamil)
# பன்னீர் /மஸ்ரூம் செய்ய வேண்டும் Shanthi Balasubaramaniyam -
-
ஸ்பெஷல் பூரி (Special poori recipe in tamil)
பூரி எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் குழந்தைங்க பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க #GA4 #week9 Rajarajeswari Kaarthi -
-
ஸ்டஃப்டு பன்னீர் சப்வே😋😋🤤🤤 / paneer cutlet Recipe in tamil
#magazine1ஹோட்டல் சுவையை மிஞ்சும் ஸ்டபஃபப்டு பன்னீர் சப்வே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் ஆரோக்கியமானதும் கூட. Mispa Rani -
-
சில்லி பன்னீர் (Chilli paneer recipe in tamil)
#ap week2காரமான ஆந்திரா ஸ்டைல் பன்னீர் மிகவும் மொருமொருப்பாக அனைவரும் விரும்பும் சுவையில்... Jassi Aarif -
-
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
டிராகன் பன்னீர் லாலிபாப்(dragon paneer lollipop recipe in Tamil)
#cdyஎன் குழந்தைகளுக்கு பன்னீர் மற்றும் ஸ்டார்டர் வகைகள் மிகவும் பிடிக்கும். நான் இதை இரண்டையும் ஒருங்கிணைத்து லாலிபாப் வடிவில் டிராகன் பன்னீர் லாலிபாப் செய்துள்ளேன். இதை பார்த்ததும் என் குழந்தைகள் ஆர்வமாக சாப்பிட்டார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தது ஆயிற்று. Asma Parveen -
-
பட்டர் பன்னீர் டிக்கா (Butter Paneer Tikka Recipe in TAmil)
#பன்னீர் வகை உணவுகள்பூண்டு மற்றும் மசாலா சேர்த்து செய்த சுவையான பன்னீர் ஸ்டார்டர். சுலபமாக செய்யக் கூடிய டிஷ் இது. Sowmya Sundar -
பன்னீர் பால் கொழுக்கட்டை(paneer pal kolukattai recipe in tamil)
#KE - PaneerWeek - 8பன்னீர் வைத்து பால் கொழுக்கட்டையும் செய்யலாம்... மிக அருமையான ருசியில் நான் செய்த பன்னீர் பால் கொழுக்கட்டை செய்முறை... Nalini Shankar -
சாரா பன்னீர் கிரேவி (Sara Paneer Gravy Recipe in Tamil)
இந்த ரெசிபி என்னோட யூனிகா செய்த நால என்னோட என்னுடைய பெயர் தான் கிரேவிக்கு சாரா பன்னீர் கிரேவி எப்படி பண்ணனும் பார்க்கலாம் வாங்க.#masterclass Akzara's healthy kitchen -
பாலக் பன்னீர்(palak paneer recipe in tamil)
#FCபாலக் பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். பொதுவாக பன்னீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் , கீரை உடம்பிற்கு நல்லது ஆனால் கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினம் நாம் கீரையுடன் பன்னீர் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Gowri's kitchen -
மஷ்ரூம் 65(mushroom 65 recipe in tamil)
#WDY - Suba Somasundaram - அவர்களின் மஷ்ரூம் 65 நான் சிறு மாற்றங்களுடன் செய்து பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
மட்டர் பன்னீர் (Mattur paneer recipe in tamil)
#family இது எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்தமான டின்னர். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
மிக்ஸட் ப்ரூட் வெண்ணிலா புட்டிங் (Mixed fruit vanila pudding recipe in tamil)
# kids2 # dessertsகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் இந்த ரெசிபி Azhagammai Ramanathan -
பன்னீர் பிரைட் ரைஸ்(paneer fried rice recipe in tamil)
பன்னீர் பிரைட் ரைஸ்குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் பன்னீரில் கால்சியம் அதிகமாக இருக்கும்#choosetocook Jayakumar -
பன்னீர் கிரேவி (ஹேட்டல் ருசி இப்போ நம்ம வீட்டிலேயே) (Paneer gravy recipe in tamil)
# GA4 # Week 6 Paneer. முதல் தடவை பன்னீர் செய்தேன் ரொம்ப சுவையாக இருந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருந்தது. Revathi -
-
ஸ்விட் கார்ன் புலாவ் (Sweet corn pulao recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த புலாவ். எங்க ஈஸ்வத் குட்டிக்கு ரொம்ப பிடித்தது. காலை டிபன் ஸ்வீட் கார்ன் புலாவ் தான் குட்டி பையன் சாப்பிடுவான். பிரியாணி, ரொம்ப பிடிக்கும். #onepot Sundari Mani
More Recipes
கமெண்ட்