சமையல் குறிப்புகள்
- 1
இட்லி அரிசி, உளுந்து,வெந்தயம் ஆகியவற்றை 2 மணி நேரம் ஊறவைத்து 95% அளவுக்கு கட்டியாக அரைத்துக்கொள்ளவும்
- 2
இந்த மாவை சுமார் 7 மணி முதல் 8 மணி நேரம் அப்படியே விடவும்.
- 3
பிறகு கருப்பட்டியை பாகு எடுத்து மாவில் சேர்த்துக்கொள்ளவும்.
- 4
இப்பொழுது தோசைக்கல்லில் நல்லெண்ணெய் தடவி தோசை போல் சுட்டு எடுக்கவும். சுவையான கருப்பட்டி அப்பம் தயார். தோசைக்கல்லில் மாவு ஊற்றியவுடன் முட்டை உடைத்து ஊற்றலாம். முட்டை அப்பம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருப்பட்டி பணியாரம் (Karuppatti paniyaram recipe in tamil)
#india2020தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு.... Madhura Sathish -
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி.. Gowsalya T -
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம் Kumari thiyagarajan -
-
கருப்பட்டி உளுந்தங்கஞ்சி (Karuppatti ulunthankanji recipe in tamil)
#arusuvai 1 உளுந்தில் செய்த கஞ்சி இனிப்பாகவும் சுவையாகவும் இருக்கும். உளுந்தங்கஞ்சி கால்சியமும் கருப்பட்டியில் இரும்புச்சத்தும் இருக்கிறது. உளுந்து உடம்புக்கு குளிர்ச்சியை தருகிறது. Hema Sengottuvelu -
அப்பம்
அப்பம்-ஒரு பவுல் வடிவ அரிசி கேக் -இது தேங்காய் பாலுடன் பரிமாறப்படுகிறது.இந்த அப்பம் சுடும் போது சிறு சிறு துளைகள் இருக்கும்.இதனால் இது ரொம்ப மெல்லியதாக இருக்கும். Aswani Vishnuprasad -
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பால் கருப்பட்டி ஆப்பம் (Thenkaai paal karuppati aapam recipe in tamil)
கருப்பட்டியில் ,கால்சியம் பொட்டாசியம், நியாசின் பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதால் கருவுற்ற தாய்மார்கள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் இதை உண்பது நல்லது#MOM லதா செந்தில் -
-
கருப்பட்டி கொழுக்கட்டை (Karuppatti kolukattai recipe in tamil)
கருப்பட்டி கொழுக்கட்டை மிகவும் ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டை வகை. Priyatharshini -
குதிரைவாலி தோசை(KUTHIRAIVALI DOSAI RECIPE IN TAMIL)
குதிரைவாலியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது அதாவது நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகிய ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது.manu
-
-
-
சாப்ட்டான இட்லி
#GA4#week8#steamed இட்லிக்கு 2 கப் அரிசி எடுத்துக் கொண்டால் ஒன்றரை கப் உளுந்து சேர்த்து அரைத்தால் இட்லி நன்கு சாஃப்டாக இருக்கும் சத்யாகுமார் -
-
-
வெந்தயக்களி (Venthaya kali recipe in tamil)
பச்சரிசி 100கிராம்,உளுந்து 100கிராம் வெந்தயம் 3ஸ்பூன் சேர்த்து ஊறப்போட்டு நைசாக அரைத்து ஒரு கருப்பட்டி ,தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டவும். பின் அரைத்த மாவை கருப்பட்டி தண்ணீரில் போட்டுகட்டி படாமல் கிண்டவும். பின் நல்லெண்ணெய் ஏலக்காய் போடவும். ஒSubbulakshmi -
-
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12569100
கமெண்ட்