ஜிலேபி (Jelabi recipe in tamil)

நாம் குடும்ப உறுப்பினர்கள் உடன் சேர்ந்து ருசிக்க சுவையான ஜிலேபி ரெசிபியை பகிர்கிறேன். #family
ஜிலேபி (Jelabi recipe in tamil)
நாம் குடும்ப உறுப்பினர்கள் உடன் சேர்ந்து ருசிக்க சுவையான ஜிலேபி ரெசிபியை பகிர்கிறேன். #family
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு உயர்வான பாத்திரத்தில் 1 கப் தண்ணீருடன் 2 கப் சக்கரையை கலந்து ஒரு கொதி பதம் வரும் வரை வைக்கவும்.
- 2
கொதி வந்த பிறகு எலுமிச்சை சாறு ஊற்றி நன்கு கலந்து கேசரி தூள் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து தீயில் இருந்து விலகி வைத்து விடவும்.
- 3
ஒரு புதிய பாத்திரத்தில் 1 கப் மைதா மாவும் 1 டீஸ்பூன் ஈநோ தூள் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
அதில் 3/4 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும். மாவு மிகவும் கெட்டியான பதத்தில் இருக்க வேண்டும். 1 நிமிடம் நன்கு களரி கொள்ளவும்.
- 5
மாவை ஒரு பைபிங் பை அல்லது ஏதேனும் பிளாஸ்டிக் பையில் போட்டு கீழ் புரம் ஒரு துளையிட்டு ஜிலேபி பிழியலாம். எண்ணெய் மிதமான சூட்டில் இருக்க வேண்டும். 6 நிமிடங்கள் மிதமான சூட்டில் வருத்து கொள்ளவும்.
- 6
எண்ணெய்யில் இருந்து அகற்றி உடன் சக்கரை பாகில் போட்டு விட வேண்டும். 10 நிமிடங்கள் பாகில் ஊரிய பின்னர் ஜிலேபியை அகற்றி தனது டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்து கொள்ள வேண்டும். சுவையான ஜிலேபி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பெல்லம் ஜிலேபி (jaggery jalebi) (Bellam jalabi recipe in tamil)
#apஹைதெராபாத்தின் தெருக்களில் அதிகம் விற்பனை ஆகும் இனிப்பு இந்த ஜிலேபி ஆகும். இது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்து உள்ளதால் அனைவராலும் விரும்பப்படுகிறது.இனிப்பிற்கு சர்க்கரை அல்லது வெல்லம் பயன்படுத்தபடுகிறது.புளிப்பு சுவைக்காக ஜிலேபி மாவை 12முதல் 14மணி நேரம் புளிக்க வைக்கிறார்கள். உடனடி ஜிலேபியில் புளிப்பு சுவை இருக்காது. எனவே சிலர் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் பயன்படுத்துவர். Manjula Sivakumar -
-
Dry kala jamun (Dry Kala jamun Recipe in Tamil)
#arusuvai1 ட்ரை காலா ஜாமுன் சுவையான ஜாமுன் வகை ஆகும். 😋 Meena Ramesh -
-
-
திடீர் ஜிலேபி (Thideer jilebi recipe in tamil)
#arusuvai120 நிமிடத்தில் திடீர் ஜிலேபி நீங்களும் ஈசியா செய்யலாம் Shuju's Kitchen -
-
-
Chicken tacos (Chicken tacos recipe in tamil)
சிக்கன் டாகோஸ் இது மெக்சிகன் உணவு காய்கறி மற்றும் சிக்கன் சேர்ந்து சுவையில் அசத்தும்.#hotel Feast with Firas -
அண்ணாசி பழ அப்ஸைட் டவுன் கேக்
#AsahiKaseiIndia #baking #cakeமிகவும் மிருதுவான சுவையான கேக் ரெசிபி பகிருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
-
இண்ட்ஸ்டண்ட் ஜிலேபி
இந்தியாவின் மிக பிரபலமான பலகாரம் ஜிலேபி.ஜிலேபி பண்டிகைக்காலங்களிலும்,விழாக்களிலும் முதன்மையான, முக்கியமான பலகாரமாக செய்யப்படுகிறது.ஜிலேபி ஒரு ஸ்மார்ட்,ஈசி,கிரன்ஞ்சி,கிரிஸ்பி,ஜுஸி ,எளிமையாக செய்யக்கூடிய பலகாரம்.ஜிலேபி வீட்டிலேயே கொஞ்ச நேரத்தில் தயாரிக்கலாம். Aswani Vishnuprasad -
-
ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ஜாம் குக்கீஸ். இதனை நாம் ஓவன் இல்லாமல் செய்ய முடியும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
-
பாய் வீட்டு வெள்ளை குஸ்கா (Bhai veettu vellai khuska Recipe in Tamil)
சிக்கன் பிரியாணிக்கு ஏற்ப சுவையான சைவ குஸ்காவை பாய் வீட்டு சுவையுடன் செய்து அசத்த இந்த ரெசிபியை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.#deeshas Alex Deepan -
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
ரவை ஜாமுன் (Rava Jamun Recipe in Tamil)
#ரவைகடையில் வாகும் ஜாமுன் என்ன கலப்படம் உள்ளது என்று நமக்கு தெரியாது. அதே சுவையில் சத்தான ஜாமுன் நாம் செய்து அசத்தலாம் வாங்க. Santhanalakshmi S -
-
-
-
-
-
-
கோதுமை கருப்பட்டி அல்வா (Gothumai Karupatti alwa Recipe in tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் அல்வா மிகவும் வித்தியாசமான செய்முறையாகும். இந்த பலகாரத்தை நான் இந்த தீபாவளிக்கு செய்தேன், சுவை அமோகமாக இருந்தது. வாருங்கள் இதன் செய்முறையை காணோம். Aparna Raja -
More Recipes
கமெண்ட்