மேங்கோ பீனட் அல்வா (Mango peanut halwa Recipe in Tamil)

Indra Priyadharshini @cook_19936736
சமையல் குறிப்புகள்
- 1
நிலக்கடலையை வறுத்து தோல் உரித்து மிக்ஸியில் ரெண்டு சுத்து விடவும் அதன் பின்னர் அதில் பால் மற்றும் கட் செய்து வைத்த மேங்கோ வை சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் அரை கப் தண்ணீர் சேர்த்து அதில் சர்க்கரையை கம்பி பதம் வரும் வரை பாகு தயாரிக்கவும் அதில் அரைத்து வைத்த கலவை மற்றும் பால் பவுடர் சேர்த்து கைவிடாமல் கிளறவும்
- 3
கெட்டியாகி பாத்திரத்தில் ஒட்டும் பொழுது நெய் விட்டு கிளறவும் அதில் ஏலக்காய் தூளை சேர்த்து கிளறவும் நன்கு கெட்டியான பதத்தில் வரும் பொழுது சிறு துண்டுகளாக கட் செய்து பாதாமை அதனுடன் சேர்த்து கிளறி இறக்கவும் இப்போது மேங்கோ பீனட் அல்வா ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
-
மேங்கோ குல்பி (Mango kulfi recipe in tamil)
சம்மர் ஸ்பெஷல் ரெசிபி இந்த மேங்கோ குல்பி ,குழந்தைகள் விரும்பி உண்ணும், பால் மற்றும் நட்ஸ் சேர்த்ததால் மிகவும் ஹெல்த்தியான உணவு #cook with milk Azhagammai Ramanathan -
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango# nutrition 3# bookஅதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Santhi Chowthri -
-
-
Paneer Mango Roll (பன்னீர் மேங்கோ ரோல்)
எளிதான செய்முறையில் அருமையான இனிப்பு மாம்பழத்தில் .saboor banu
-
-
Mango kulfi🍡🍡 (Mango kulfi recipe in tamil)
#mango #book குழந்தைகள் ஐஸ்கிரீம்வேண்டும் என்று கேட்டதால் மாம்பழத்தில் குல்பிசெய்தோம். 🍡🍡 Hema Sengottuvelu -
ஆப்பிள் பிரெட் அல்வா (Apple Bread halwa recipe in tamil)
ரொட்டியுடன் ஆப்பிள்,நட்ஸ், பால்,கிரீம்,கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்துள்ளதால், சத்துக்கள் நிறைந்தது. சுவையாகவும் கிரீமியாகவும் இருந்தது.#npd2 Renukabala -
-
-
-
-
-
-
மேங்கோ coconut லட்டு (Mango coconut laddu recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 ( மாம்பழத்தில் நார் சத்து உள்ளது, தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
மேங்கோ கொலாடா (Mango kollada recipe in tamil)
இதுவொரு கரீபிய நாடு பானம் கோடை காலத்திற்கு ஏற்றது. மாம்பழமும் தேங்காய் பாலும் சேர்ந்து சிறந்த பானம். இது செய்து பாருங்கள் உங்கள் கருத்துக்களை பகிருங்கள். #book #nutrient3 #mango Vaishnavi @ DroolSome -
சாக்லேட் மேங்கோ கஸ்டட் பாயாசம் வித்தவுட் கஸ்டர்ட் பவுடர் (Chocolate mango payasam recipe in tamil)
Golden apron 3 20 மற்றும் 21 வாரத்திற்கான அரசியலில் கண்டுபிடித்த வார்த்தைகளில் ரெசிபி இது 20ஆம் வாரம் கண்டு பிடித்த வார்த்தை சாக்லேட் மற்றும் 21 வாரம் கண்டு பிடித்த வார்த்தை கஸ்டர்டு அதை வைத்து இந்த புதுமையான ரெசிபியை செய்து இருக்கிறோம் மிகவும் சுலபமானது மட்டும் பெட்டியானது வாரங்கள் செய்முறை காணலாம்.#அறுசுவை #goldenapron3 #goldenapron3 #arusuvai 1 Akzara's healthy kitchen -
-
-
-
-
ஹெல்தியான மாம்பழ அல்வா (Healthiyana maambala halwa recipe in tamil)
கோல்டன் அப்ரன் 17-ஆவது புதிரில் மேங்கோ என்ற வார்த்தையை கண்டுபிடித்தோம் அதை மையமாக கொண்டு இந்த ஹெல்தியான அல்வா ரெசிப்பி செய்திருக்கிறோம் இதில் அயன் கால்சியம் விட்டமின் மற்றும் நார்ச்சத்து மிகவும் அதிகமாக நிறைந்திருக்கிறது இந்த ஹெல்டி அல்வா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க. #goldenapron3 #mango #family#nutrient3 Akzara's healthy kitchen -
-
-
-
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12574246
கமெண்ட்