Instant நீர் தோசை

அந்தி மாலை வேளையில் திடீரென்று விருந்தினர் வந்திருந்த பொழுது, தோசை மாவு இல்லை. கொழுக்கட்டை செய்வதற்காக ஊற வைத்த பச்சரிசி மட்டுமே இருந்தது. அதனால் ஞானோதயத்தில் உதித்தது தான் நீர் தோசை....
சமையல் குறிப்புகள்
- 1
250 gm பச்சரிசியை 2 மணி நேரம் அல்லது முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
- 2
2 மணி நேரத்திற்கு பின் பச்சரிசி,தேங்காய், சர்க்கரை,உப்பு & நீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
முக்கிய குறிப்பு: நீர் தோசைக்கு மாவு ரவா தோசை பதம் போல் நீர்க்க கரைத்துக் கொள்ளவும்.
- 4
தோசைக்கல் சூடான பின்பு மாவை ஒரு முறை நன்கு கலந்து விட்டு பின்பு வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக ஊற்றவும்.
- 5
தோசை லேசாக பொன்னிறமாக வந்தப்பின் மறுபுறம் திருப்பவும்.
- 6
நீர் தோசை ஆப்பம் போல் மிருதுவாக தான் வரும். மொருமொருப்பாக வார்க்க இயலாது. இதனை கார சட்னி அல்லது தேங்காய் சட்னியுடன் பறிமாறலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நீர் தோசை


நீர் தோசை # karnataka


பிரவுன் ரைஸ் நீர் தோசை


நீர் தோசை (Neer dosai recipe in tamil)


நீர் தோசை (neer dosa)


நீர் தோசா


நீர் தோசை


நீர் தோசை


கோதுமை தோசை தேங்காய் துவையல்


.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.


நீர் தோசை


கோதுமை மாவு கார தோசை#GA4#week3


நீர் தோசை (Neer dosai recipe in tamil)


ரவா தோசை


நீர் கொழுக்கட்டை (Neer kolukattai recipe in tamil)


கர்நாடகா ஸ்பெஷல் நீர் தோசை (Neer dosai recipe in tamil)


திடீர் தோசை(instant dosa recipe in tamil)


தேங்காய் பார்ஸ் (Thenkaai bars recipe in tamil)


கறுப்பு உளுந்து தோசை


பீட் ரூட் தோசை


கிரிஸ்பி ரவா தோசை


பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை


பச்சரிசி திடீர் தோசை / நீர் தோசை (Raw rice instant dosa recipe in tamil)


கோதுமை தக்காளி தோசை (Wheat flour tomato Dosa)


நீர் தோசை


கம்பு சோய் தோசை


பன்னீர்மசால் தோசை


சோயாபீன்ஸ் சுண்டல்


கோதுமை தக்காளி தோசை


பாலக் கீரை அடை தோசை

கமெண்ட்