இனிப்பு தேங்காய் ராகி சேமியா (Inippu thenkaai Raagi semiya Recipe in Tamil)

Manju Jaiganesh @cook_22897267
#Arusuvai 1 ராகி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற உணவு. என் மகன் சேமியா சாப்பிட மாட்டான். இந்த இனிப்பு ராகி சேமியாவை விரும்பி சாப்பிட் டான்.
இனிப்பு தேங்காய் ராகி சேமியா (Inippu thenkaai Raagi semiya Recipe in Tamil)
#Arusuvai 1 ராகி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஏற்ற உணவு. என் மகன் சேமியா சாப்பிட மாட்டான். இந்த இனிப்பு ராகி சேமியாவை விரும்பி சாப்பிட் டான்.
சமையல் குறிப்புகள்
- 1
ராகி சேமியாவை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக வைக்கவும். வேகவைத்த ராகி சேமியா, ஒரு கைப்பிடி தேங்காய், 6 ஸ்பூன் சர்க்கரை, ஏலக்காய் தூள் எடுத்து வைத்துக் கொள்ளவும். ராகி சேமியாவில் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
- 2
பிறகு சர்க்கரை, தேங்காய் சேர்த்து கலக்கவும். சுவையான தேங்காய் ராகி சேமியா ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ராகி சேமியா இட்லி (Raagi semiya idli recipe in tamil)
#steam சுவையான ராகி சேமியா இட்லி தயா ரெசிப்பீஸ் -
சத்தான இனிப்பு ராகி சேமியா புட்டு (Ragi semiya puttu recipe in tamil)
#GA4 Week20 குழந்தைகளுக்கு காலையில் சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் ராகி சேமியா புட்டு செய்து கொடுக்கலாம். Thulasi -
ராகி சேமியா (காரம்) (Raagi semiya recipe in ntamil)
#steam சத்தான எளிதில் ஜீரணமாகும் ராகி கார சேமியா. Laxmi Kailash -
தாளித்த ராகி கார சேமியா (Thaalitha raagi kaara semiya recipe in tamil)
#steamசத்தான மற்றும் சுவையான ராகி சேமியா.. Kanaga Hema😊 -
ராகி இனிப்பு பணியாரம் (Raagi inippu paniyaram recipe in tamil)
#GA4 #week20 சத்தான இனிப்பு ராகி பணியாரம் செய்முறை Shalini Prabu -
ராகி காரம்புட்டு/இனிப்பு புட்டு (Raagi kaaram and inippu puttu recipe in tamil)
#steam ராகி புட்டில் 2 புட்டுகள் செய்யலாம் இனிப்பு,காரம்.ராகி உடல் நலத்திற்கு மிகவும் சத்தான உணவாகும் அதை நாம் வாரம் இருமுறை உட்கொண்டு வந்தால் உடல் வலுப்பெறும்.அனைத்து வயதினருக்கும் ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
ராகி சேமியா(ragi semiya recipe in tamil)
#cf5Missing letters contest,break fast recipies...ராகி எப்பொழுதும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது .வலு கொடுக்கும். சர்க்கரையை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். இது ஆரோக்கியமான பழமையான உணவு வகை. நரசுஸ் ரெடி ராகி சேமியா பாக்கெட் வாங்கி இதை செய்தேன். Meena Ramesh -
-
-
-
-
தலைப்பு : ராகி சேமியா இனிப்பு புட்டு(ragi semiya sweet puttu recipe in tamil)
#made1 G Sathya's Kitchen -
-
-
-
-
-
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
தேங்காய் இனிப்பு அவல்
#vattaram உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது குழந்தைகள் விரும்பி உண்பர் பெரியவர்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. Rajarajeswari Kaarthi -
-
-
தயிர் ராகி சேமியா (Thayir raagi semiya recipe in tamil)
#Steam உங்க குழந்தைகளுக்கு இப்டி செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க தயா ரெசிப்பீஸ் -
பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)
#poojaஅனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயாசம் அதை சுவையான பனகற்கண்டு சேமியா சேர்த்து செய்யலாம் Vaishu Aadhira -
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya -
ராகி சேமியா பாதாம்கீர் (Raagi semiya badam kheer recipe in tamil)
#millet சாதாரண சேமியாவில் செய்வதை விட இது மிகவும் சுவையானது ஒரு மாற்றம் கிடைக்கும் குழந்தைகளுக்கு எந்த வண்ணமும் சேர்க்காமல் அழகிய வண்ணம் கொடுக்கக் கூடியது சத்தானது சுவையானது Jaya Kumar -
சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)
#littlecheffபாதேர்ஸ் டே வுக்காக என் அப்பாவுக்கு பிடித்த உணவை செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்... என் அம்மா செய்யும் சேமியா பால் கேஸரி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்... Nalini Shankar -
ராகி முட்டே (Raagi mudde recipe in tamil)
#karnataka ராகி முட்டே என்றால் ராகி களி, இது நம் தென்னிந்தியாவில் அதுவும் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானது. Siva Sankari -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12640538
கமெண்ட் (4)