காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)

காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு எலுமிச்சைப்பழ அளவு புளியை தண்ணீரில் கரைத்து எடுக்கவும். காரப்பொடி மற்றும் நெத்திலி மீனை சுத்தம் செய்து எடுக்கவும்.
- 2
வரமிளகாயை தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். இப்பொழுதும் ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு கப் துருவிய தேங்காய் அதோடு ஊற வைத்திருக்கும் வரமிளகாய் ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் நல்லமிளகு ஒரு ஸ்பூன் சீரகம் ஸ்பூன் மல்லி ஆகியவற்றை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்தெடுக்கவும்.
- 3
இப்பொழுது ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் ஒரு கப் புளித் தண்ணீர் சேர்த்து அதோடு சுத்தம் செய்து வைத்திருக்கும் காரப்பொடி மற்றும் நெத்தலிமீனை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
- 4
இப்பொழுது அதோடு 2 பச்சை மிளகாய் ஒரு தக்காளி ஒரு மாங்காயை சிறிது சிறிதாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும் அதோடு ஒரு கொத்து கறிவேப்பிலை தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
- 5
சுவையான காரப்பொடி நெத்திலி மீன் குழம்பு ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாங்காய் மத்தி மீன் குழம்பு (Maankaai maththi meen kulambu recipe in tamil)
#goldenapron3 #nutrient3 Dhanisha Uthayaraj -
-
-
-
-
-
-
-
நெத்திலி மீன் வறுவல் (Nethili meen varuval recipe in tamil)
மற்ற எல்லா மீன்களையும் விட நெத்திலி மீனில் மிகவும் சத்துக்கள் அதிகம். அசைவப் பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான நெத்திலி மீன் வருவல் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
நெத்திலி மீன் ஆம்லெட் (Nethili meen omelete recipe in tamil)
#GA4 week2 #omelete இந்த ஆம்லெட் மிகவும் சுவையாக இருக்கும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும்.. Raji Alan -
-
-
-
-
நெத்திலி மீன் தேங்காய்ப்பால் மிட்டா (Nethili meen thenkaaipaal mitta recipe in tamil)
#coconut என் அம்மாவின் சுவையான சமையலில் இதும் ஒன்று அந்த நாட்களை இன்று எண்ணி பார்க்கிறேன் Thara -
-
-
-
-
-
🐟🐟 மண்சட்டி நெத்திலி மீன் குழம்பு🐟🐟
#vattaramநெத்திலி மீனில் பாலி-அன்-சாச்சுரேட்டட் ஃபேட்டி அமிலம் அதிகம் உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படியெனில், இந்த மீனை உட்கொள்வதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் அளவு குறைந்து, இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பு குறையும்.நெத்திலி மீனில் கண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வைட்டமின் ஏ சத்து வளமாக நிறைந்துள்ளது. Ilakyarun @homecookie -
-
-
-
More Recipes
கமெண்ட்