பாறை மீன் பொரிப்பு(Paarai meen porippu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் 1 ஸ்பூன் வத்தல் தூள் ½ ஸ்பூன் மஞ்சள் தூள் ½ ஸ்பூன் மல்லித் தூள் ½ ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதுசிறிதளவு தண்ணீர் தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு குழப்பம் இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனை அதோடு சேர்த்து நன்றாக கலந்து 15 நிமிடம் ஊறவிடவும்.இப்போது ஒரு பாத்திரத்தில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் எண்ணெய் காய்ந்ததும் மீனை போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 2
சுவையான பாறை மீன் பொரிப்பு ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பாறை மீன் வறுவல் (Parai fish fry recipe in tamil)
#GA4#Fish#Week18குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது. Sharmila Suresh -
-
-
-
-
-
-
-
மீன் வறுவல் (Meen varuval recipe in tamil)
#nutrient3#Book மீன் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிரம்பியுள்ளது. Laxmi Kailash -
-
மீன் சாப்பாடு\ஃபிஷ் மீள்ஸ் (Meen saapadu recipe in tamil)
#familyஎங்கள் வீட்டில் அனைவருக்குமே மீன் உணவுகள் மிகவும் பிடிக்கும். உதிரி சாதம், மீன் குழம்பு, மீன் வறுவல், பொட்டுக்கடலை துவையல் இந்த காம்போ மிகவும் ருசியாக இருக்கும். எப்பொழுதும் நாங்கள் மீன் எடுத்தாலும் இந்த காம்போவில் சமைத்து தான் சாப்பிடுவோம். என் குடும்ப ஃபேவரைட். முக்கியமாக மீன் குழம்புக்கு சாதம் உதிரியாக இருக்க வேண்டும் அதிலும் குக்கரில் உதிரியாக வடித்த சாதம் மிக மிக மிக ருசியாக இருக்கும்.. நீங்களும் செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். Laxmi Kailash -
-
-
மீன் சிக்கன் ஃப்ரை(fish chicken fry recipe in tamil)
இஞ்சி பூண்டு விழுது உபயோகித்து செய்தது#ed3 Vidhya Senthil -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12643072
கமெண்ட்