சாக்கலேட் பால்கோவா (Chocolate palkova recipe in tamil)

Nazeema Banu @cook_16196004
சாக்கலேட் பால்கோவா (Chocolate palkova recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் அரை கப் தண்ணீர் ஊற்றி ஒரு கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
- 2
அதில் சிறிது சிறிதாக பால் பவுடர் சேர்த்து மிதமான தீயில் கட்டி இல்லாமல் கிளறவும்.
- 3
கலவையை கைவிடாமல் கிளறிக்கொண்டே கோக்கோ பவுடர் சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும்.
- 4
எல்லாம் சேர்ந்து கெட்டியான பதம் வந்ததும் ஒரு தட்டில் கொட்டவும்.
- 5
ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து முந்திரியை வறுத்து சாக்லேட் பால்கோவாவில் அலங்கரித்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஹோம் மேட் சாக்லேட் (Homemade chocolate recipe in tamil)
ஹோம் மேட் சாக்லேட் #the.chennai.foodie #the.chennai.foodie #cookpadtamil Geethica Varadharaj -
-
-
-
-
* தேங்காய் சாக்லெட் பர்பி*(200th)(coconut chocolate burfi recipe in tamil)
#queen1எனது 200 வது ரெசிபி.மீனா ரமேஷ் அவர்களது ரெசிபியான இதை செய்து பார்த்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.பர்பியில் 1 டீ ஸ்பூன் கோகோ பவுடர் சேர்த்துக் கொண்டேன். நன்றாக இருந்தது.@MeenaRamesh, ரெசிபி, Jegadhambal N -
-
பால்கோவா (Palkova recipe in tamil)
#Grand2 எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த ஸ்வீட். Hema Sengottuvelu -
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்பெஷல் பால்கோவா (srivilliputhur special palkova in Tamil)
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகை ஆகும். தூய பால் கொண்டு செய்யப்படும் பால்கோவா மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.#book#goldenapron3Milk Meenakshi Maheswaran -
-
சாக்லேட் பென் கேக். (Chocolate pan cake recipe in tamil)
முதல் முறையாக pancake எங்கள் வீட்டில் எல்லோரும் சாப்பிடுகிறார்கள். Thankyou cookpad. #GA4. #week2. Milk Sundari Mani -
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா (Srivilliputhur palkova recipe in tamil)
#GA4 வீட்டிலேயே மிகவும் எளிமையானஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா ஸ்டைலில் செய்யக்கூடிய பால்காரி ஸ்பீடு இந்த வாரக் கோல்டன் ஆப்ரான் ரெசிபியில் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் என்னும் வார்த்தையை வைத்து இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் வாங்க செய்முறை காணலாம். Akzara's healthy kitchen -
-
-
-
-
பால்கோவா (Palkova recipe in tamil)
#kids2#week2#desserts பால்கோவா எனக்கு மிகவும் பிடிக்கும். சுலபமாக செய்யலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். பாலில் அதிகம் கால்சியம் சத்து உள்ளது. உடம்பிற்கு நல்லது. Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
சாக்லேட் கேக் வித்தவுட் சாக்லேட் (Chocolate cake without chocolate recipe in tamil)
#noovenbaking Mispa Rani -
-
ரசமலாய் (Rasamalai recipe in tamil)
#இனிப்பு வகைகள் வட இந்தியா இனிப்பு ராசமலாய் நமது சமையலறையில் செய்யலாம் karunamiracle meracil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12643295
கமெண்ட் (2)