நுங்கு கீர் (Nungu kheer recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

#Arusuvai1 நுங்கு உடலுக்கு குளிர்ச்சியை தரும். நுங்கு அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4 பேருக்கு பரிமாறலாம்
  1. 3 நுங்கு
  2. 2 டம்ளர் பால்
  3. 7 ஸ்பூன் சர்க்கரை
  4. 1/2 ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  5. 1/2 சிட்டிகை குங்குமப்பூ

சமையல் குறிப்புகள்

  1. 1

    மூன்று நுங்கு தோல் நீக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். பாலைபிரிட்ஜில் 3 மணி நேரம் வைத்துக் கொள்ளவும். மிக்ஸி ஜாரில் 2 நுங்கு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்.

  2. 2

    அதனுடன் ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பால் சிறிதளவு ஊற்றி அரைத்துக் கொள்ளவும். ஒரு நுங்கைபொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய நுங்குடன் மிக்ஸி ஜாரில் உள்ள கலவையை சேர்க்கவும்.

  3. 3

    மீதமுள்ள பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு கலக்கவும். நுங்கு கீர் மிகவும் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes