ஒயிட் சாஸ் சிக்கன் பீட்சா (White sauce chicken pizza recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பீட்சா பேஸ் தயாரிக்க : மைதா மாவு, உப்பு,சோடா உப்பு,பேக்கிங் பவுடர், தயிர், சீனி ஒரு ஸ்பூன் ஆயில் அல்லது நெய் சேர்த்து நன்கு பிசைந்து மூடி வைத்துக்கொள்வோம். ஒரு மணி நேரம் கழித்து மாவை 2 உருண்டைகளாக்கி இலேசாக உருட்டி எடுத்துக் கொள்வோம்.
- 2
ஒயிட் சாஸ் : ஒரு வாணலியில் 2 ஸ்பூன் வெண்ணெய் விட்டு 2 ஸ்பூன் மைதா மாவை சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலக்க வேண்டும். பிறகு அதில் பால் விட்டு கட்டியில்லாமல் க்ரீம் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து கொள்வோம்.
- 3
ரெட் சாஸ் : ஒரு வாணலியில் இஞ்சி, பூண்டு, வெங்காயம்,தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக வைக்கவும். நன்கு வெந்தவுடன் அதை மிக்சியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்வோம். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி அரைத்த விழுது, உப்பு, காஷ்மீரி சில்லி பவுடர் சேர்த்து சாஸ் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்து எடுத்துக் கொள்வோம்.
- 4
பீட்சா தயாரிக்க : பேக்கிங் ட்ரே அல்லது ஒரு தட்டில் எண்ணெய் தடவி உருட்டிய மாவை அதன்மீது வைத்து ரெட் சாஸ் தடவவும் பிறகு அதன் மீது ஒயிட் சாஸ் தடவவும், அதன்மீது நீளமாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடைமிளகாய்,சிக்கன் துண்டுகள் வைத்து அடுக்கி, ஆரி கேனோ, சில்லி ஃப்ளேக்ஸ் தூவி,
- 5
அடுப்பில் வாணலி வைத்து அதன் மீது உப்பு மற்றும் ஒரு ஸ்டாண்ட் வைத்து மிதமான தீயில் 10 நிமிடம் ப்ரீ ஹீட் செய்து பிறகு தயாராக இருக்கும் தட்டை ஸ்டாண்ட் மீது வைத்து 20 நிமிடம் சூடாக்கி எடுத்தால் பீட்சா தயார்.🍕🍕🍕🍕😋😋🤤🤤
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
தந்தூரி சிக்கன் பீட்சா(tandoori chicken pizza recipe in tamil)
#m2021 அனைவருக்கும் விருப்பமான இளைஞர்கள், குழந்தைகள், உணவு வகை. பீசாவில் பலவிதங்கள் உள்ளது நாம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சீஸ் சாஸ் மற்றும் டாப்பிங்ஸ் சேர்த்துக்கொள்ளலாம். Anus Cooking -
-
-
-
-
-
-
-
சீஸி வைட் சாஸ் பாஸ்தா(cheesy white sauce pasta)
#keerskitchen #colours3நான் இன்று சீசி வைட் பாஸ்தா செய்யும் முறை பகிர்ந்துள்ளேன். இது ஒரே ஒரு பேனை வைத்து செய்யலாம். சீஸ் உருக உருக சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். உங்களுக்கு விருப்பப்பட்ட காய்கறிகளை இதில் சேர்க்கலாம். மஷ்ரூம்‚ குடைமிளகாய்‚ வெங்காயம்‚ பச்சைபட்டாணி‚பேபிகான்‚ஸ்வீட் கான் போன்று எது வேணாலும் சேர்க்கலாம். இது உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக செய்து கொடுங்கள். Nisa -
-
-
-
-
-
மோசேரெல்லா சீஸ் பீட்சா (Mozzarella cheese pizza recipe in tamil)
#noOvenbaking #bake Meena Saravanan -
பீர்க்கங்காய் பீட்சா (peerkakangai pizza recipe in tamil)
#goldenapron3#நாட்டுக் காய்கறி சமையல் Drizzling Kavya -
-
தலைப்பு : ஒயிட் சாஸ் சீஸ் பாஸ்தா(white sauce cheese pasta recipe in tamil)
#cookpadturns6 G Sathya's Kitchen -
ஹோம் மேட் கோதுமைசீஸ் பீட்சா (Kothumai cheese pizza recipe in tamil)
#GA4#week17கோதுமை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாகும் கோதுமையில் புரோட்டீன் நார்ச்சத்து அதிகமாக உள்ளது சீஸில் கால்சியம் உள்ளது Sangaraeswari Sangaran -
பிரெட் பீட்சா(Bread pizza recipe in tamil)
#GA4 #WEEK10முட்டையை வைத்து செய்யக்கூடிய பிரட் பீஸ்ஸாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
-
-
-
-
வெஜ் பீட்சா(veg pizza recipe in tamil)
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து அடுப்பில் ஈசியாக செய்யும் பீட்சா ..#PIZZAMINI Rithu Home
கமெண்ட்