பிரட் கோவா லட்டு (Bread gova laddo recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
பிரட் துண்டுகளின் ஓரங்களை வெட்டி எடுத்துவிடவும்.
- 2
பின்னர் மிக்ஸியில் போட்டு பவுடர் செய்யவும்.
- 3
ஒரு அடி கனமான கடாயில் கொஞ்சம் பால், சர்க்கரை பொடி, பால் பொடி, மற்றும் கொண்டென்ஸ்டு மில்க் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து கலக்கவும் கோவா தயார் செய்யவும்.
- 4
பின்னர் கொஞ்சம் பாலில் ஒரு சிட்டிகை மஞ்சள் கலர் கலந்த கலவை, தூள் செய்து வைத்துள்ள பிரட் பொடி இரண்டும் சேர்த்து, தயாராக உள்ள கோவாவில் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
- 5
பின்னர் இறக்கி வைத்து சூடு தணிந்தவுடன் உருட்டவும், உருண்டைகளின் நடுவில் நட்ஸ் பொடியாக வெட்டி வைத்து,. லட்டு பிடித்து, உலர்ந்த தேங்காய் பொடியில் (டேசிக்கேட்டெட்) பிரட்டி, முந்திரி கொண்டு நடுவில் அழுத்தி அலங்கரிக்கவும்.
- 6
லட்டு உருட்டும் போது கையில் நெய் தடவிக்கொள்ளவும்.
- 7
இப்போது சுவையான பிரட் கோவா லட்டு சுவைக்கத் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
தேங்காய் லட்டு (Thenkaai laddo recipe in tamil)
#arusuvai1#goldenapron3#week19தேங்காய் பிடிப்பவர்களுக்கு இந்த லட்டு பிடிக்கும். புதுவிதமான ஸ்வீட் செய்து பாருங்கள். Sahana D -
-
பிரட் ஹல்வா
விரைவான செய்முறை, திருமண விருந்தில் எப்போதும் ஹீரோ. #goldenapron3 #book #cookpaddessert Vaishnavi @ DroolSome -
-
-
-
-
கேரமல் பைனாப்பிள் புட்டிங் (Caramel pineapple pudding recipe in tamil)
#Arusuvai Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
பிரட் புட்டிங் (Recipe in Tamil)
#பிரட்சுவையான டெஸர்ட் எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் உணவு Pavithra Prasadkumar -
-
-
-
திருப்பதி லட்டு (Thirupathi laddo recipe in tamil)
#ap திருப்பதி லட்டு என்றால் அனைவரும் அறிந்ததே... மற்ற லட்டுவில் சேர்க்காத ஒரு சில பொருட்கள் இதில் சேர்ப்பதால் லட்டுவிற்கு தனி சுவை கொடுக்கும்... Muniswari G -
-
-
-
பிரட் ரசமலாய் (Bread rasamalaai recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட். சிங்கபூர் சென்றபோது முதன்முதலாக இதை சுவைத்து ரசித்தேன்ராகவி சௌந்தர்
-
-
-
மில்க் பிரெட் (Milk bread)
வீட்டிலேயே செய்த இந்த மில்க் பிரெட்டில், முட்டை, வெண்ணெய் ஏதும் சேர்க்கப் படவில்லை. ஆனால் மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Cookwithmilk Renukabala
More Recipes
கமெண்ட் (2)