ரவா இட்லி (Rava idli recipe in tamil)

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode
எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

ரவை  ஊறஒருமணி நேரம்,  இட்லி வேக 15 நிமிடம்
நான்கு பேருக்கு
  1. 2 கப் ரவை
  2. 2 கப்தயிர்
  3. 10 முந்திரி
  4. 4 பச்சை மிளகாய்
  5. 1இஞ்சி துண்டு
  6. ஒரு கொத்து கருவேப்பிலை கொத்தமல்லி இலை
  7. தாளிக்க
  8. ஒரு ஸ்பூன் கடுகு, உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு
  9. 1 ஸ்பூன் நெய்
  10. 1 ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

ரவை  ஊறஒருமணி நேரம்,  இட்லி வேக 15 நிமிடம்
  1. 1

    2 கப் ரவையை ஒரு ஸ்பூன் நெய் விட்டு சற்று சிவக்க வறுத்து எடுத்து தயிரில் ஊற வைக்கவும். அதில் உப்பு சேர்த்து கலந்து விடவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு தாளித்து உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு, முந்திரி, பச்சை மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பொரித்து எடுக்கவும். ஊறிய ரவை கலவையில் சேர்க்கவும். கொத்தமல்லியையும் சேர்த்து கொள்ளவும்.

  3. 3

    ஊறிய மாவை இட்லி பாத்திரத்தில் ஊற்றி எடுக்கலாம். தேங்காய் பொட்டுக்கடலை சட்னி சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
அன்று
Erode

Similar Recipes