சமையல் குறிப்புகள்
- 1
பேபி கார்ன் 2 ஆக நறுக்கி கொள்ளவும். பிறகு அதில் கடலை மாவு அரிசி மாவு கார்ன் மாவு வர மிளகாய் தூள் உப்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பேபி கார்ன் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 3
வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு வெங்காயம் குட மிளகாய் போட்டு வதக்கி பின் சாஸ் அனைத்தும் சேர்த்து கொள்ளவும். கார்ன் மாவை தண்ணிரில் கரைத்து ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொரித்து வைத்த பேபி கார்ன் சேர்த்து கலக்கி மல்லி இலை சேர்த்து இறக்கவும்.
Similar Recipes
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
#GA4#week3சுவையான வீட்டில் தயாரித்த உணவுJeyaveni Chinniah
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala -
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
பேபி கார்ன் மஞ்சூரியன் எளிதில் ஜீரணமாகக்கூடியது.மக்கா சோளம் (பேபி கார்ன்) நார் சத்து நிறைந்தது. ஃபோலிக் ஆசிட் , வைட்டமின் B1, இரும்புச் சத்து ஆகியவை நிறைந்துள்ளன.கர்ப்பிணிப் பெண்களுக்கு சோளம் பல வகைகளில் நன்மை தருகிறது. எடைக் கட்டுப்பாடுகள் கொண்டவர்கள் சோளம் தாராளமாக உண்ணலாம்.இங்கு அந்த பேபி கார்ன் மஞ்சூரியன் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய https://www.ammukavisamayal.in Ammu Kavi Samayal -
-
-
-
Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)
#arusuvai2 BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
-
-
-
-
-
-
-
-
பிரெட் மஞ்சூரியன் (Bread manchooriyan recipe in tamil)
#family#nutrient3குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள்.எங்க வீட்டு குட்டீஸ் விரும்பி சாப்பிடுவாங்க. Sahana D -
-
-
-
அடை மஞ்சூரியன் (Adai manchoorian recipe in tamil)
#kids3அடை தோசை,அடை போன்றவை சில குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள்.அதையே குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள்.அதுவும் தன் பிரெண்ட்ஸ் முன்னால் தன் அம்மா விதவிதமாக செய்து கொடுத்தார் என்று சொன்னால் மிகவும் பெருமையும் சந்தோஷமும் அடைவார்கள். அடை மாவு கொண்டு செய்த மஞ்சூரியன் ஆகும். சுவை வித்தியாசமாகவும் நன்றாகவும் இருந்தது. நான் இரண்டு டம்ளர் அரிசியில் அடை மஞ்சூரி, மட்டும் அடை டோக்ளா செய்தேன். நீங்கள் தேவையான அளவு அரிசி ஊற வைத்து செய்து கொள்ளவும். இதில் மற்ற தேவையான பொருட்கள் இரண்டு பேருக்கு தேவையான அளவு கொடுத்துள்ளேன். Meena Ramesh -
-
பேபி கார்ன் பஜ்ஜி(babycorn bajji recipe in tamil)
#SS - பஜ்ஜிசுவையுடன் கூடிய பேபி கார்ன் பஜ்ஜி செய்முறை.. Nalini Shankar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12681327
கமெண்ட் (3)