இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி இறாலை அரை மணி நேரம் ஊறவைக்கவும். பின் நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.
- 2
கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்தவும். டில் பட்டை சோம்பு கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.
- 3
கருவேப்பிலை சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்கவும்.
- 5
குழம்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 6
சுத்தம் செய்த இறாலை சேர்த்து நன்கு கிளறவும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 7
இறுதியாக அரை டம்ளர் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும். கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
- 8
காரசாரமான மற்றும் சுவையான இறால் தொக்கு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
இறால் தொக்கு (Iraal thokku recipe in tamil)
எங்கள் you tube channel பதிவு செய்வதற்காக சமைத்தது.. #ilovecooking kamalavani r -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இறால் 65 கிரேவி(Iraal 65 gravy recipe in tamil)
#ilovecookingஇந்த கிரேவி ரொம்ப சுவையா இருக்கும். குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
-
-
-
-
-
-
-
-
-
இறால் அடைக்கப்பட்டஇட்லி, மீன் குழம்பு, இறால் மசாலா (Iral food Recipe in Tamil
# அசைவ உணவுகள் Shanthi Balasubaramaniyam -
-
இறால் மிளகு கிரேவி (Iraal milagu gravy recipe in tamil)
டேஸ்ட் சூப்பராக இருக்கும் #GA4#week19#prawn Sait Mohammed -
-
-
இறால் முள்ளங்கி மசாலா (Iraal mullanki masala recipe in tamil)
என் பாட்டியின் சமையல் இறால் முள்ளங்கி மசாலா நீங்கள் செய்து பாருங்கள் முள்ளங்கி பிடிக்காதவர்கள் கூட இது மிகவும் பிடிக்கும். #arusuvai5 Vaishnavi @ DroolSome
More Recipes
- காரசாரமான மிளகாய் சட்னி (Milakaai chutney recipe in tamil)
- வெந்தய கீரை பரோட்டா (Methi parota recipe in tamil)
- பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
- கருணை கிழங்கு கார மசியல் (Karunai kilangu masial recipe in tamil)
- காரப்பொடி, நெத்திலி மீன் குழம்பு (Kaara podi nethili meen kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12685077
கமெண்ட்