பாகற்காய் சட்னி (Paakarkaai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வானெலியில் எண்ணெய் ஊற்றி உளுந்து, மல்லி வணக்கி எடுத்து கொள்ளலாம். பின் பொடியாக நறுக்கிய காய் ஐ நன்கு வதக்கவும்.
- 2
வணக்கிய பொருள் ஐ ஆற வைத்து உப்பு, புளி, மிளகாய் தூள்,தேங்காய் துருவல், வெல்லம் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலை, உளுந்து பருப்பு, மிளகாய், கறி வேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான சட்னி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிறு பொண்ணாங்கன்னி கீரை சட்னி (Siru ponnankanni keerai chutney recipe in tamil)
#chutney Narmatha Suresh -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney Recipe in Tamil)
#nutrient3#book5 நிமிடத்தில் சட்னி ரெடி Narmatha Suresh -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
மோர் ஜவ்வரிசி வேர்க்கடலை உப்புமா (Mor javvarasi verkadalai upma recipe in tamil)
#arusuvsi4 Narmatha Suresh -
-
-
பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம். Shyamala Senthil -
-
-
-
வாழைக்காய் மிளகு வறுவல் (Vaazhaikaai milagu varuval recipe in tamil)
#arusuvai3#goldenapron3#week21 Narmatha Suresh -
-
மல்லி தழை சட்னி (Mallithazhai chutney recipe in tamil)
#Jan1 இட்லி தோசைக்கு தொட்டு கொள்ளலாம் #jan1 Srimathi -
More Recipes
- மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
- கறிவேப்பிலை தோசை (KAruvaepillai Dosa Recipe in Tamil)
- புடலங்காய் பாசிப்பருப்பு குழம்பு (Pudalankaai paasiparuppu kulambu recipe in tamil)
- மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
- அரைச்சுவிட்ட வத்த குழம்பு (Araichu vitta vatha kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12986136
கமெண்ட் (5)